எம்.ஜி.ஆரால் கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் - அவர் பெயரிலே அரசியல் கட்சி

Bhagyaraj MGR
By Karthikraja Jun 27, 2026 08:19 AM GMT
Report

எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் பின்னாளில் எம்.ஜி.ஆர் பெயரிலே அரசியல் கட்சி தொடங்கினார்.

எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு

நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் மாரடைப்பால் உயிரிழந்தது தமிழ் சினிமா துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

எம்.ஜி.ஆரால் கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் - அவர் பெயரிலே அரசியல் கட்சி | Bhagyaraj As Mgr Art Heir Started Political Party

இரு நாட்களுக்கு முன்னர் கோவாவில் நடைபெற்ற குஷ்பூவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பாக்யராஜ் இன்று இல்லை என்பதை நம்ப முடியவில்லை என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.  

bhagyaraj at kushboo daughter marriage

முதல்வர் விஜய் பாக்யராஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நாளை நடைபெற உள்ள அவரது இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அளவில் திரைக்கதை மன்னர் பாக்யராஜ்: முக்கிய தகவல்கள்

இந்திய அளவில் திரைக்கதை மன்னர் பாக்யராஜ்: முக்கிய தகவல்கள்

1977 ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் உதவியாளராகவும் கௌரவ வேடத்தில் நடிகராகவும், பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாக்யராஜ். 

mgr in bhagyaraj marriage

தனது 48 வருட திரைத்துறை வாழ்க்கையில், 25 படங்களை இயக்கியுள்ளார். 75 படங்களில் நடித்துள்ளார். மேலும், 6 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1983 இல் 'முந்தானை முடிச்சு' படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், 1981ல் 'ஒரு கை ஓசை' திரைப்படத்திற்காகத் தமிழக அரசின் சிறப்பு விருதையும், 1991 இல் 'பவுனு பவுனுதான்' திரைப்படத்திற்காக சிறந்த கதை ஆசிரியருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பெற்றுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு விருப்பமான நடிகராக இருந்த இவரை, தன்னுடைய கலையுலக வாரிசாக எம்.ஜி.ஆர் அறிவித்தார். 

bhagyaraj with mgr

எம்.ஜி.ஆர் நடிப்பில் "அண்ணா நீ என் தெய்வம்" என்ற பெயரில் உருவான பாதியில் கைவிடப்பட்ட படத்தின் சில காட்சிகளை வைத்து, அதற்கு தனியாக திரைப்படம் எழுதி, அவசர போலீஸ் 100 என்ற இயக்கி நடித்தார்.  

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவில் அறிவிப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்

1989 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை பாக்யராஜ் தொடங்கினார். இந்த கட்சி 1991 கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். 

எம்.ஜி.ஆரால் கலையுலக வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் - அவர் பெயரிலே அரசியல் கட்சி | Bhagyaraj As Mgr Art Heir Started Political Party

அதன் பின்னர் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். பின்னர், 2006 ஆம் ஆண்டில் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவில் இருந்தும் விலகினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US