யு டர்ன் அடித்த இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Retire SLC BhanukaRajapaksa Reverses SrilankaCricketer
By Basu Jan 13, 2022 07:26 AM GMT
Report

 இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தனது ஓய்வு கடிதத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளார்.

கடிதத்தை வாபஸ் பெறுவதற்கான தனது முடிவை பானுகா ராஜபக்ச கிரிக்கெட் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) செயலாளர் மோகன் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 3 ஆம் திகதி, பானுக ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த தனது முடிவை எழுத்து மூலம் SLC-க்கு அறிவித்தார்.

SLC அறிமுகப்படுத்திய சமீபத்திய உடற்தகுதி தரங்களுடன், குறிப்பாக ஸ்கின்ஃபோல்ட் அளவுகளுடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று அவர் கிரிக்கெட் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.

30 வயதான பானுக ராஜபக்ச, தனது தோல் மடிப்பு நிலைகளை மேலும் குறைக்கும் பட்சத்தில், அவரால் பந்தை பலமாக தாக்க முடியாது என்று நம்புவதாகக் கூறினார்.

அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, லசித் மலிங்கா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் இளம் கிரிக்கெட் வீரரை தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இளம் கிரிக்கட் வீரரிடம் பகிரங்க வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.

இதனையடுத்து பானுகா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நேற்று (12) Temple Trees-ல் இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

பானுகா தனது ஓய்வுக் கடிதத்தை திரும்பப் பெறுவதுடன், SLC-ன் உடற்தகுதி சோதனைகளின் தரத்தை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு டர்ன் அடித்த இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Bhanuka Reverses Decision To Retire

பிப்ரவரி 2022ல் திட்டமிடப்பட்டுள்ள அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக உடற்தகுதி சோதனைகளுக்கு அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US