டிரம்ப்பிற்கும், ஜோ பைடனுக்கும் என்ன வித்தியாசம்? சந்திப்புக்கு பின் பதில் அளித்த ரஷ்ய அதிபர் புடின்

Russia Donald Trump Joe Biden Vladimir Putin UnitedStatesAmerica
By Kaviarasan Jun 16, 2021 04:41 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடனை சந்தித்த நிலையில், அந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

சுவிஸ் ஜெனீவா நகரத்தின் மிகப்பெரிய பூங்காவின் எரிக்கு அருகில் உள்ள Villa La Grange-ல் அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் மற்றும் ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின் ஆகியோர் சந்திப்பு நடைபெற்றது.

இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொள்வதால், இந்த சந்திப்பு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை 3 கட்டமாக இடைவெளியுடன் சுமார் 5 மணிநேரம் நடைபெறும் என கூறப்பட்டது.


இந்த சந்திப்புக்கு பின் இரு தலைவர்களும் தனித் தனியாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி இரண்டு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் புடின் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

டிரம்ப்பிற்கும், ஜோ பைடனுக்கும் என்ன வித்தியாசம்? சந்திப்புக்கு பின் பதில் அளித்த ரஷ்ய அதிபர் புடின் | Biden Is Very Different From Trump Say Putin

அப்போது அவர் முன்னாள் அதிபரான டிரம்ப்பிற்கும், ஜோ பைடனுக்கும் முற்றிலும் வித்தியாசம் உள்ளது. அதை நான் இந்த சந்திப்பின் போது உண்ர்ந்தேன். ஜோ பைடன் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்பது நன்றாகவே தெரிந்தது.

ஜோ பைடனின் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமானவையாக இருந்தது.  இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும், பொதுவான நிலையை நாடுவதற்குமான விருப்பத்தை தெரிவித்து கொண்டோம் என்று கூறினார்.

டிரம்ப்பிற்கும், ஜோ பைடனுக்கும் என்ன வித்தியாசம்? சந்திப்புக்கு பின் பதில் அளித்த ரஷ்ய அதிபர் புடின் | Biden Is Very Different From Trump Say Putin

இதைத் தொடர்ந்து ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், நான் புடினிடம், நான் அமெரிக்க ஜனநாயகத்தில் தலையிடுவதை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறினேன்.

மேலும், ஜோ பைடன், அமெரிக்க மனித உரிமைகள் குறித்து புடின் விமர்சிப்பது  அபத்தமானது என்று தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US