'ஒரு நாளைக்கு 1.5 மில்லியன்' ஜோ பைடன் தன் மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதி!
அமெரிக்க மக்களில் பெரும்பாலோர் கோடைகாலத்தின் முடிவில் அல்லது ஆரம்ப இலையுதிர்காலத்தில் தங்கள் தடுப்பூசியை பெற்றுவிடுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாயன்று தடுப்பூசி திட்டங்களை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தார்.
100 நாட்களில் 100 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று வெள்ளை மாளிகை முன்னர் கூறிய லட்சியத்தின் ஒரு பகுதியாக, அடுத்த மூன்று வாரங்களுக்கு ஒரு நாளைக்கு குறைஓய்ந்தது 1.5 மில்லியன் தடுப்பூசிகளையும், வாரத்திற்கு 10 மில்லியன் தடுப்பூசிகளையும் வழங்கவென்சும் என ஜோ பாய்டனின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன்முலம் 2021 ஆகஸ்ட் இருக்குல்லம் அல்லது செப்டம்பர் முதளில் வாரத்திற்குள் சுமார் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
இதற்காக, மாநிலங்களுக்கு தடுப்பூசி டோஸ்கள் அதிகப்படுத்தப்பட்டு, விநியோகம் துரிதப்படுத்தப்படும் என்றும் ஃபைசர் மற்றும் மாடர்னாவிலிருந்து மொத்தம் 200 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை வாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.