பிக்பாஸ் பிரபலம் பாவனிக்கு கோலாகலமாக நடந்த திருமணம்: தாலி எடுத்துக் கொடுத்த VJ பிரியங்கா

Bigg Boss Pavani Reddy Marriage
By Sivaraj Apr 20, 2025 11:08 AM GMT
Report

பிக்பாஸ் பிரபலம் பாவனி, அமீர் ஜோடிக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. 

நடிகை பாவனி

2012ஆம் ஆண்டு வெளியான லாகின் என்ற இந்திப்படத்தில் அறிமுகமானவர் பாவனி. 

Actress Pavani

அதனைத் தொடர்ந்து கௌரவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும், தமிழ் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பாவனி பிரபலமானார்.  

VJ பிரியங்காவின் கணவர் இலங்கை தமிழ் அரசியல்வாதியின் குடும்ப வாரிசா?

VJ பிரியங்காவின் கணவர் இலங்கை தமிழ் அரசியல்வாதியின் குடும்ப வாரிசா?

திருமணம் 

இந்நிகழ்ச்சியின் மூலம் அமீர் என்பவரை சந்தித்து பாவனி காதலில் விழுந்துள்ளார். இந்த ஜோடி தங்களது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தது. 

Pavani - Amir married

அதனைத் தொடர்ந்து இன்று இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.    

Pavani - Amir married  

Pavani - Amir married

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US