கொரோனா காலம் எப்போது முடிவுக்கு வரும்: பில் கேட்ஸ் வெளிப்படை

vaccine prediction pandemic billgates
By Arbin Dec 09, 2021 05:32 AM GMT
Report

கொரோனா பெருந்தொற்றின் கடுமையான கட்டம் 2022ல் முடிவுக்கு வரும் என உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கணித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனரும் தடுப்பூசி ஆர்வலருமான பில் கேட்ஸ் தனது வலைப்பதிவில் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மேலும் தற்போது உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள Omicron மாறுபாட்டின் பரவல் தொடர்பிலும் பில் கேட்ஸ் தமது கவலையை பதிவு செய்துள்ளார்.

பில் கேட்ஸ் தனது வலைப்பதிவில், கொரோனா பெருந்தொற்று தொடர்பில் மற்றொரு கணிப்பு பதிவு செய்வது என்பது முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் தொற்றுநோயின் கடுமையான கட்டம் 2022 ல் முடிவடையும் என்று நான் நினைக்கிறேன் என அதில் பதிவு செய்துள்ளார்.

மேலும், தடுப்பூசிகள் பரவலாக பல நாடுகளில் வழங்கப்பட்டு வந்தாலும், 2020ல் பதிவான கொரோனா இறப்புகளை விடவும் 2021ல் அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதாக பில் கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி, தமது வாழ்க்கையில் மிக மோசமான அல்லது மறக்க முடியாத ஆண்டாகவும் 2021 மாறிப்போனதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று தொடர்பில் பலபேர்கள் தம்மீது சந்தேகம் கொண்டுள்ளதையும் மறைமுகமாக பில் கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது உலக நாடுகளை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள Omicron மாறுபாடு தொடர்பில் தமது கவலையை பதிவு செய்துள்ள பில் கேட்ஸ், உலக நாடுகள் கண்டிப்பாக பெருந்தொர்றுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் பெரும்பாலும் அறிகுறிகள் லேசானவை மற்றும் கவலை கொள்ளத் தேவை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US