92 வயதில் கோடீஸ்வரருக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்: யார் அவர்?

By Balamanuvelan Mar 08, 2024 05:44 AM GMT
Report

கோடீஸ்வரரான ஊடகத்துறை ஜாம்பவான் ஒருவர், தனது 92ஆவது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

பிரித்தானிய வம்சாவளியினர்

பிரித்தானிய வம்சாவளியினரான Rupert Murdoch (92), அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். தற்போது அவர் அமெரிக்கக் குடிமகன் ஆவார். உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு ஊடக நிறுவனங்களை நடத்திவருகிறார் Rupert Murdoch. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு 21.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

92 வயதில் கோடீஸ்வரருக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்: யார் அவர்? | Billionaire Gets Engaged Again At 92

Image: AFP via Getty Images

ஐந்தாவது முறையாக திருமணம்

Rupert Murdoch, 1956ஆம் ஆண்டு, Patricia Booker என்னும் பெண்ணை திருமணம் செய்தார். தம்பதியருக்கு ஒரு மகள். 1967ஆம் ஆண்டு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.

1967ஆம் ஆண்டு, Anna Torv என்னும் பெண்ணை திருமணம் செய்தார் Rupert. தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். 1999ஆம் ஆண்டு தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

1999ஆம் ஆண்டு, தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த 17 நாட்களுக்குப் பின், சீனாவில் பிறந்தவரான Wendi Deng என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் Rupert. பல பிரச்சினைகளுக்குப் பின் பிரித்தானிய முன்னாள் பிரதமரான டோனி பிளேருக்கும் தனது மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக Rupertக்கு சந்தேகம் ஏற்பட்டது. தம்பதியருக்கு இரண்டு மகள்கள். 2013ஆம் ஆண்டு Rupert விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக அவரது அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார்.

2016ஆம் ஆண்டு, Jerry Hall என்னும் முன்னாள் மொடலை திருமணம் செய்தார் Rupert. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த திருமணமும் முடிவுக்கு வந்தது.

92 வயதில் கோடீஸ்வரருக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்: யார் அவர்? | Billionaire Gets Engaged Again At 92

பின்னர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், Ann Lesley Smith என்னும் 66 வயதுப் பெண்ணை சந்தித்தார் Rupert. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது. விரைவில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டே வாரங்களில் தங்கள் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக Rupert தரப்பிலிருந்து திடீர் அறிவிப்பு வெளியானது.

மீண்டும் நிச்சயதார்த்தம்

இந்நிலையில், தனக்கு மீண்டும் நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளதாக Rupert அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற molecular biologistஆன Elena Zhukova 62) என்பவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ள Rupert, வரும் கோடையில் தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற இருக்கும் திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் விநியோகம் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

92 வயதில் கோடீஸ்வரருக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்: யார் அவர்? | Billionaire Gets Engaged Again At 92

இதற்கு முன் Rupert திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்த Ann, ஆழ்ந்த மத நம்பிக்கைகள் கொண்டவர் ஆவார். தன் மத நம்பிக்கை குறித்து வெளிப்படையாக பேசுவது அவர் வழக்கம். ஆனால், இப்படி தன் மத நம்பிக்கை குறித்து வெளிப்படையாக Ann பேசுவது Rupertக்கு பிடிக்காததால் திடீரென தங்கள் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US