அன்று ரூ.17,545 கோடி சொத்து., இன்றோ பூஜ்ஜியம்! ஒரே ஆண்டில் அனைத்தையும் இழந்த இந்திய தொழிலதிபர்

India Money Businessman Education
By Thiru Apr 04, 2024 05:04 AM GMT
Report

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார கல்வியாளராக இருந்த BYJU ரவீந்திரனின் சொத்து மதிப்பு இன்று பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. 

BYJU ரவீந்திரனின் வீழ்ச்சி

ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார கல்வியாளராக, ரூ.17,545 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சொத்துக்களுடன் இருந்த BYJU ரவீந்திரன், மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளார். 

அவரது கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான BYJU's, ரூ.1,65,924 கோடிக்கும் மேற்பட்ட உச்ச மதிப்பைக் கொண்டிருந்தது மற்றும் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் பிரகாசமாக திகழ்ந்தது.

BYJU

ஆனால், தற்போது அவர் பணக்காரர்கள் பட்டியலில் இல்லை. அறிக்கைகளின்படி, அவரது சொத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. 

லண்டன் பூங்காவில் கிடந்த மனித உடல் எச்சங்கள்! தீவிரமடையும் விசாரணை

லண்டன் பூங்காவில் கிடந்த மனித உடல் எச்சங்கள்! தீவிரமடையும் விசாரணை

இந்த வீழ்ச்சி 2023 நவம்பரில் தொடங்கியது, அப்போது முதலீட்டாளரான ப்ரோசஸ் நிறுவனம் BYJU's நிறுவனத்தின் மதிப்பை கணிசமாக குறைத்தது. 

மேலும், அந்நிய செலாவணி விதி மீறல் குற்றச்சாட்டின் கீழ் இந்திய அரசு BYJU's நிறுவனத்தை விசாரணைக்கு உட்படுத்தியது. ஊழியர்களின் சம்பளத்தை கொடுப்பதிலும் நிறுவனம் தற்போது போராடி வருகிறது.

BYJU

ஆச்சரியமாக, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், SPAC ஒப்பந்தத்தின் மூலம் பங்கு சந்தையில் பட்டியலிட திட்டமிடப்பட்டது, அப்போது நிறுவனத்தின் மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

யார் இந்த BYJU ரவீந்திரன்?

2011 ஆம் ஆண்டில் ரவீந்திரனும் அவரது மனைவி மற்றும் முன்னாள் மாணவியான Divya Gokulnath என்பவரால் நிறுவப்பட்ட BYJU's நிறுவனம் கேரளாவைச் சேர்ந்தது.

இரு ஆசிரியர்களின் மகனான ரவீந்திரன் கல்வியில் சிறந்து விளங்கினார், கடினமான CAT தேர்வில் இரண்டு முறை வெற்றி பெற்றார். 

இந்தியாவை ஆளும் Reliance நிறுவனம்! தீருபாய் அம்பானி இந்த பெயரை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?

இந்தியாவை ஆளும் Reliance நிறுவனம்! தீருபாய் அம்பானி இந்த பெயரை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?

2007 ஆம் ஆண்டில், தனது தொழில் முனைவு உணர்வின் தூண்டுதலால் வேலையை விட்டுவிட்டு CAT தேர்வுக்கான பயிற்சி மையத்தை நிறுவினார், இதுவே அவரது பயணத்தின் தொடக்கமாக இருந்தது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

BYJU's Raveendran net worth , From Billionaire to Broke: The Fall of BYJU's Founder, BYJU's financial crisis: What went wrong?, India's edtech giant struggles: BYJU's on the brink?, BYJU's founder ousted as company faces investigations, 

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US