மீண்டும் Nvidia தலைவராக Jensen Huang - எலான் மஸ்க் உள்ளிட்ட பில்லியனர்கள் ஆதரவு

Elon Musk Sam Altman Nvidia Jensen Huang
By Ragavan Nov 24, 2026 12:54 AM GMT
Report

Billionaires Cheer Jensen Huang’s Nvidia Return: மீண்டும் Nvidia தலைவராக Jensen Huang நியமிக்கப்பட்டதற்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பல பில்லியனர்கள் மகிழ்ச்சியை தெறிவித்துள்ளனர்.

பல பில்லியனர்கள் வரவேற்பு

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidia-வின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீண்டும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு திரும்பியிருப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மீண்டும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல பிரபல பில்லியனர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர்கள் வெளிப்படையாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Billionaires-Cheer-Jensen-Huang-Nvidia-Return-elon musk- sam altman

ஜென்சன் சொத்து மதிப்பும் பல பில்லியன் டொலர்கள் அதிகரித்தது

Nvidia நிர்வாக சபை, முன்பு எடுத்த முடிவை மாற்றி, ஒருமனதாக ஜென்சன் ஹுவாங்-ஐ மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.

இந்த முடிவு வெளியானதும் Nvidia பங்குகள் ஒரே நாளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன. இதன் விளைவாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கு அருகில் உயர்ந்ததுடன், ஜென்சன் ஹுவாங்-இன் தனிப்பட்ட சொத்து மதிப்பும் பல பில்லியன் டொலர்கள் அதிகரித்தது.

ஒரு நிமிடத்தில் தரையிறங்கிய முகேஷ் அம்பானியின் சொகுசு விமானம்

ஒரு நிமிடத்தில் தரையிறங்கிய முகேஷ் அம்பானியின் சொகுசு விமானம்

எலான் மஸ்க் ஆதரவு

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் (Elon Musk), “தவறு சரிசெய்யப்பட்டுள்ளது” என்று தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார். மேலும், ஜென்சன் ஹுவாங்-க்கு ஆதரவாக தொடங்கப்பட்ட “Stand With Jensen” மனுவிலும் கையெழுத்திட்டிருந்தார். Nvidia நிறுவனத்தின் பல முக்கிய வணிக ஒப்பந்தங்கள் ஹுவாங்கின் தனிப்பட்ட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அவர் திரும்புவது நிறுவனத்திற்கு அவசியம் என மஸ்க் வலியுறுத்தினார்.

சாம் ஆல்ட்மேன்

OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) கூட, ஹுவாங்கை "AI புரட்சியின் நாயகன்" என்று பாராட்டியிருந்தார்.

அதேபோல் டிம் ஸ்வீனி, டிராவிஸ் கலானிக், காரி டேன் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவன தலைவர்களும், முதலீட்டாளர்களும் அவரது நியமனத்தை ஆதரித்தனர்.

Express Entry மூலம் நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை மீண்டும் தொடங்கிய கனடா

Express Entry மூலம் நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை மீண்டும் தொடங்கிய கனடா

1.8 கையெழுத்து

ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட இணைய மனுவில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். Nvidia ஊழியர்கள், முதலீட்டாளர்கள், வணிக கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவுதான் இந்த திருப்புமுனைக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது செயற்கை நுண்ணறிவு துறையின் உலகளாவிய வளர்ச்சியில் Nvidia முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், ஜென்சன் மீண்டும் நியமிக்கப்பட்டது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் பெரிய ஊக்கமாக பார்க்கப்படுகிறது. 

மின்னணு கழிவிலிருந்து ஆண்டுக்கு 40,000 அவுன்ஸ் தங்கம் எடுக்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

மின்னணு கழிவிலிருந்து ஆண்டுக்கு 40,000 அவுன்ஸ் தங்கம் எடுக்க அமெரிக்க நிறுவனம் திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US