பறவைகளை வேடிக்கை பார்க்கச் சென்ற பிரித்தானியருக்கு அடித்த அதிர்ஷ்டம்: கிடைத்த புதையலின் மதிப்பைக் கேட்டால் அசந்துபோவீர்கள்!

UK birder treasure fortune
By Balakumar Dec 24, 2020 11:40 AM GMT
Report

பிரித்தானியாவில் பறவைகளை வேடிக்கை பார்க்கச் சென்ற ஒருவருக்கு புதையல் பானை ஒன்று கிடைத்துள்ளது.

மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கிடக்கும் உலோகப்பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்ட அந்த 50 வயது பிரித்தானியருக்கு பறவைகள் என்றால் கொள்ளைப்பிரியம்.

அப்படி அவர் பறவைகள் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, புதிதாக உழப்பட்ட வயல் ஒன்றில் ஏதோ ஒரு பளிச்சிடும் பொருள் கிடப்பதைக் கண்டுள்ளார்.

என்னவோ என்று அதை எடுத்து தடவிப் பார்த்தவருக்கு, அவர் ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கிடக்கும் உலோகப்பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால், சட்டென அது ஒரு தங்க நாணயம் என்பது தெரியவந்திருக்கிறது.

உடனே வீட்டுக்குப் போய் தனது மெட்டல் டிடெக்டர், இரண்டு பெரிய பைகள், ஒரு மண்வெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதே வயலுக்கு திரும்பியிருக்கிறார் அவர். 

ஓரிடத்தில் அவரது மெட்டல் டிடெக்டர் பலத்த ஒலி எழுப்ப, மண்ணை அகற்றிப் பார்த்தால் ஒரு வளையல் போல ஏதோ இருந்துள்ளது.

வளையலை எடுக்கப்பார்த்தால், அது வளையல் அல்ல, ஒரு பானையின் வாய்! பானையை பத்திரமாக எடுத்த அவர், அதற்குள் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டாராம். காரணம், அதற்குள் 1,300 தங்க நணயங்கள் இருந்துள்ளன.

அவை கி.பி 40க்கும் 50க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த, ரோமானியர்களை எதிர்த்து போரிட்ட புரட்சிப்பெண்ணான Boudicca என்பவருக்கு சொந்தமானவையாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஒரு நாணயத்தின் மதிப்பு 650 பவுண்டுகள், ஆக மொத்தம் 1,300 நாணயங்களின் மதிப்பைப் பார்த்தால், அது சுமார் 800,000 பவுண்டுகள்! தனக்கு இவ்வளவு பெரிய புதையல் கிடைத்துள்ளது என்பதால், பாதுகாப்பு கருதியோ என்னவோ, அவர் தனது பெயரைக் கூட வெளியிடமறுத்துவிட்டாராம்.

பறவைகளை வேடிக்கை பார்க்கப்போனவர், கடைசியில் பெரும் புதையலுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்!

GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US