132 உயிர்களை பலி வாங்கிய கோர விபத்து.. கருப்பு பெட்டியால் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை!

China
By Raju May 18, 2022 07:00 AM GMT
Report

சீனாவில் 132 உயிர்களை பலி கொண்ட விமான விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி, சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில் விமான ஊழியர்கள், 2 பைலட் என மொத்தம் 132 பேருடன் பயணித்த போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 28 ஆண்டுகளில் சீனாவில் ஏற்படாத மிகவும் மோசமான விமான விபத்து இது தான் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக சீனாவில் ஆய்வு மேற்கொள்ள, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் போயிங் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்றனர். முதற்கட்டமாக, அவர்கள் நடத்திய ஆய்வில் விமானத்தில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. அதே போல் சேதமடைந்த கருப்புப் பெட்டியை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த கருப்பு பெட்டியில் சேகரிக்கப்பட்டிருந்த தகவல்களில், விமானி அறையில் இருந்து யாரோ தான் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என புலனாய்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, விமானத்தில் இருந்த யாரும் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் அருகில் பறந்துகொண்டிருந்த விமானங்களின் விமானிகளின் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

சைனா ஈஸ்டர்ன் விமான நிறுவனம் இது தொடர்பாக கூறுகையில், விமானி மற்றும் துணை விமானி இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர். அவர்களுக்கு நிதி அல்லது குடும்ப பிரச்சனைகள் எதுவும் இல்லை என தெரிவித்தது. அதேபோல், விமானத்தில் இருந்து அவசரகால குறியீடு எதுவும் அனுப்பப்படவில்லை. எனவே விமானி அறையின் பாதுகாப்பு மீறப்பட்டிருக்க வாய்ப்பில்லை என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே திட்டமிட்டு இந்த விபத்து நிகழ்த்தப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.  

132 உயிர்களை பலி வாங்கிய கோர விபத்து.. கருப்பு பெட்டியால் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை! | Black Box Data Recovered Chinease Flight Crash

132 உயிர்களை பலி வாங்கிய கோர விபத்து.. கருப்பு பெட்டியால் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை! | Black Box Data Recovered Chinease Flight Crash

7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US