விமானத்தில் கருப்புப் பெட்டி... அதன் பயன், அமைப்பு உட்பட விரிவான விளக்கம்

Flight Washington
By Arbin Jan 31, 2025 08:15 AM GMT
Report

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்று இராணுவ ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், கருப்புப் பெட்டியை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருப்புப் பெட்டி

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு நடந்த இந்த கோர விபத்தில் 67 பேர்கள் கொல்லப்பட்டுள்ளது அதிகாரிகள் தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தில் இருந்து கருப்புப் பெட்டியை மீட்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் கருப்புப் பெட்டி... அதன் பயன், அமைப்பு உட்பட விரிவான விளக்கம் | Black Box On Plane What To Know

விமானத்தில் பயன்படுத்தப்படும் கருப்புப் பெட்டி என்றால் என்ன? அதன் பயன்பாடு மற்றும் அதன் அமைப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கருப்புப் பெட்டியில் இருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் விசாரணைக்கு பயன்படுத்தப்படும்.

இதில் விமானிகள் அறையில் குரல்களை பதிவு செய்யும் ஒரு அமைப்பும், வால் பகுதியில் தரவுகளை பதிவு செய்யும் ஒரு அமைப்பும் பொருத்தப்பட்டிருக்கும். இதில் விமானிகள் அறையில் பொருத்தப்பட்டிருக்கும் அமைப்பானது விமான ஊழியர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடனான உரையாடல்கள் பதிவாகியிருக்கும்.

பயங்கரமான தவறு... அமெரிக்க விமான விபத்தின் காரணத்தை அம்பலப்படுத்திய நிபுணர்

பயங்கரமான தவறு... அமெரிக்க விமான விபத்தின் காரணத்தை அம்பலப்படுத்திய நிபுணர்

அதேவேளை, வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் அமைப்பானது விமானத்தின் வேகம், நேரம் உட்பட 25 மணி நேரத்திற்கான அனைத்து தரவுகளும் பதிவாகியிருக்கும்.

மட்டுமின்றி, நீரில் 20,000 அடி ஆழத்தில் விழுந்தாலும், விமானத்தின் கருப்புப் பெட்டிகள் சேதமாகாது. மிகப் பெரிய பயணிகள் விமானம் என்றாலும், இருவர் பயணிக்கும் குட்டி விமானம் என்றாலும் கருப்புப் பெட்டி கட்டாயம் என்ற விதி உள்ளது.

என்ன நடந்தது

எதிர்பாராத அசம்பாவிதத்தை அடுத்து, சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தொடர்பில் அறிந்துகொள்ள இந்த கருப்புப் பெட்டிகள் உதவுகின்றன. கடலுக்குள் மூழ்கினாலும், அதை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

விமானத்தில் கருப்புப் பெட்டி... அதன் பயன், அமைப்பு உட்பட விரிவான விளக்கம் | Black Box On Plane What To Know

அந்த கருவிகள் 14,000 அடி ஆழத்தில் இருந்தும் செயல்படும். தண்ணீரிலிருந்து கருப்புப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டால், அதை சுத்தமான நீரில் கழுவி, உப்பு அல்லது தாதுக்கள் போன்ற படிவுகளை அப்புறப்படுத்துவார்கள்.

பின்னர் பத்திரமாக திறந்து, அதனுள் பதிவாகியிருக்கும் தரவுகளை பதிவிறக்கம் செய்வார்கள். பின்னர் அந்த தரவுகள் சிறப்பு நிபுணர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

விமானத்தில் கருப்புப் பெட்டி... அதன் பயன், அமைப்பு உட்பட விரிவான விளக்கம் | Black Box On Plane What To Know

தற்போது வாஷிங்டனில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டால், விபத்துக்கு முன்னர் என்ன நடந்தது உள்ளிட்ட தகவல்கள் வெளிவரும் என்றே நம்பப்படுகிறது. உண்மையில் கருப்புப் பெட்டி என அழைக்கப்படும் அந்த அமைப்பின் வண்ணம் கருப்பல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US