நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருப்பு உளுந்து கறி: செய்வது எப்படி?

Tomato Onion Healthy Food Recipes
By Kirthiga Jan 28, 2024 01:00 PM GMT
Report

கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான ஊட்டச்சத்தும் கிடைத்து விடும்.

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை சாப்பிடுவதால் செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இதை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதால் இவர்களுக்கு ரத்த சோகை நோய் விரைவில் தீரும். கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.

கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைய உள்ளன. எனவே இதை தினசரி சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆகவே கருப்பு உளுந்து கறி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கருப்பு உளுந்து - 1 கப்
  • நெய் - 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • பிரியாணி இலை
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • பட்டை - 4 துண்டு
  • கிராம்பு - 4
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • தக்காளி விழுது - 4
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
  • சீரக தூள் - 1
  • தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி
  • தண்ணீர் - 1/2 கப்
  • கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  • சர்க்கரை - 1 தேக்கரண்டி
  • கசூரி மேத்தி
  • வெண்ணெய் 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருப்பு உளுந்து கறி: செய்வது எப்படி? | Black Urad Dal Curry Recipe In Tamil

செய்முறை

  • முதலில் உளுத்தம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  • பின் அதை பிரஷர் குக்கரில் சேர்த்து, பருப்பு முழுவதுமாக மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பிரியாணி இலை சேர்த்து 5-6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

  • அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சீரகம், பட்டை மற்றும் கிராம்பு வதக்கவும்.

  • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி விழுது சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.

  • அடுத்து காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

  • குக்கரில் இருந்து பிரியாணி இலையை அகற்றி தனியாக வைக்கவும். சமைத்த பருப்பை குழம்புடன் சேர்த்து கலக்கவும்.

  • குழம்பை தண்ணீர் சேர்த்து கரைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

  • இறுதியாக கரம் மசாலா தூள், சர்க்கரை, கசூரி மேத்தி சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான மற்ம் உடலுக்கு சக்தி தரக்கூடிய கருப்பு உளுந்து கறி தயார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US