கிரீஸ் தலைநகரில் பயங்கர வெடி விபத்து.. பல கட்டிடங்கள் பெருமளவில் சேதம்!

Blast Fire Greece Athens BuildingsDamaged
By Basu Jan 26, 2022 09:15 AM GMT
Report

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்ரூ அவென்யூ பகுதியிலே இந்த வெடி விபத்து சம்பவம் நடந்தள்ளது.

வெடி விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் ஒருவர் காயமடைந்துள்ளார் மற்றும் அப்பகுதியில் பல கட்டிடங்கள் பெருமளவில் சேதடைந்துள்ளன.

ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க குறைந்தது 18 தீயணைப்பு வீரர்கள் ஏழு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பல மணிநேர  போராட்டத்திற்கு பிறகு தீ கிட்டத்தட்ட கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

வெடிப்பு அல்லது தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிரீஸ் தலைநகரில் பயங்கர வெடி விபத்து.. பல கட்டிடங்கள் பெருமளவில் சேதம்! | Blast In Greek Capital Damages Buildings

தீ விபத்து ஏற்படுவதற்கு முன் வெடி விபத்து ஏற்பட்டிருந்தது என சம்பவயிடத்தில் இருந்த தீயணபை்புப் படைத்தலைவர் கூறினார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US