இத்தாலிய தேவாலயத்தில் அதிர்ச்சி சம்பவம்! பாதிரியாரை குறிவைத்த மாஃபியா?

Italy Crime Europe
By Thiru Feb 27, 2024 09:21 PM GMT
Report

தென் இத்தாலியில் உள்ள பாதிரியார் ஃபீலிக்ஸ் பாலமாரா, சனிக்கிழமை நடைபெற்ற திருப்பலியின் போது, தீங்கு விளைவிக்கும் பொருளை உட்கொள்வதை கடைசி நேரத்தில் தவிர்த்துள்ளார்.

நூழிலையில் தப்பிய பாதிரியார்

இத்தாலியின் செசானிட்டி(Cessaniti) நகரில் உள்ள நிக்கோலா டி பன்னாகோனி தேவாலயத்தில்(Nicola di Pannaconi church) சனிக்கிழமை நடைபெற்ற வழிப்பாட்டின் போது தந்தை பெலிஸ் பலமாரா (Father Felice Palamara), கலசத்தில் இருந்த மதுவை சுவைப்பதற்கு முன்பு, அதன் கடுமையான பீளிச்(bleach) நாற்றத்தை உணர்ந்து தீங்கு விளைவிக்கும் பொருளை உட்கொள்வதை கடைசி நேரத்தில் தவிர்த்துள்ளார்.

பின்னர் ஆய்வக சோதனைகளில் கலப்படமான குளோரினின் இருப்பு உறுதி செய்யப்பட்டது, இதன் காரணமாக காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டது.

Father Felice Palamara, bleach mixed in wine italy priest threatened tamil, இத்தாலிய தேவாலயத்தில் அதிர்ச்சி சம்பவம்! பாதிரியாரை குறிவைத்த மாஃபியா?

ரூ.93,900 கோடி நிறுவனம்: சாதித்து காட்டிய இந்திய வம்சாவளி சகோதர, சகோதரிகள்.! சொத்து மதிப்பு

ரூ.93,900 கோடி நிறுவனம்: சாதித்து காட்டிய இந்திய வம்சாவளி சகோதர, சகோதரிகள்.! சொத்து மதிப்பு

இந்த சம்பவம் கம்மோரா குழுவுடன் தொடர்புடையது என நம்பப்படுகிறது, இது பாதிரியார் பாலமாரா பணியாற்றும் கம்பானியா பகுதியில் உள்ள பிரபலமான மாஃபியா(mafia) அமைப்பு ஆகும்.

இது முதல்முறை அல்ல!

பாதிரியார் பாலமாரா இத்தகைய மிரட்டலை எதிர்கொள்வது முதல்முறை அல்ல.

உக்ரைன் போரில் புதிய திருப்பம்: மேலும் 2 கிராமங்களில் இருந்து பின்வாங்கல் ஏன்?

உக்ரைன் போரில் புதிய திருப்பம்: மேலும் 2 கிராமங்களில் இருந்து பின்வாங்கல் ஏன்?

Father Felice Palamara, bleach mixed in wine italy priest threatened tamil, இத்தாலிய தேவாலயத்தில் அதிர்ச்சி சம்பவம்! பாதிரியாரை குறிவைத்த மாஃபியா?

கலாப்ரியா பகுதியில்(Calabria region) நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக கடுமையான விமர்சகராக இருந்து வரும் அவர், இதற்கு முன்னதாகவும் கொலை மிரட்டல்களை பெற்றுள்ளார். அவரது கார் சமீப காலங்களில் இரண்டு முறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாதிரியார் பாலமாரா, "revenge is love" என பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US