மலை உச்சியில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர்: மீட்புக் குழு வெளியிட்ட சோக செய்தி!

United Kingdom Accident
By Thiru Jan 04, 2025 05:49 PM GMT
Report

பிளென்காத்ராவில் உள்ள மலையில் 70 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மலை உச்சியில் இருந்து விழுந்த நபர்

வியாழக்கிழமை பிற்பகல் பிரித்தானியாவின் லேக் மாவட்டத்தின்(Lake District) பிளென்காத்ரா(Blencathra) மலையின் கூர்மையான உச்சியில்(Sharp Edge) 230 அடி (70 மீட்டர்) உயரத்தில் இருந்து ஒருவர் விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், கெஸ்விக்(Keswick) மலை மீட்பு குழுவின் தன்னார்வலர்கள் விரைவாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ரூ.22 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம்: ஆனந்த் அம்பானி அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே RM 52-04!

ரூ.22 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம்: ஆனந்த் அம்பானி அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே RM 52-04!

மலை உச்சியில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர்: மீட்புக் குழு வெளியிட்ட சோக செய்தி! | Blencathra Man Dies In 230Ft Fall From Sharp Edge

விபத்துக்குள்ளானவரின் உடல் மீட்கப்பட்டு, விமான ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டது, பின்னர் அங்கிருந்து மீட்பு குழுவின் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இருந்து துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

சமூக ஊடக பதிவில், மீட்பு குழு அந்த நபரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், சம்பவ இடத்தில் உதவிய நடைபயிற்சி சென்றவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

முடியாட்சி, காலனி ஆதிக்கம் முதல்... இங்கிலாந்தின் கவனிக்கப்பட வேண்டிய முதன்மையான வரலாறு

முடியாட்சி, காலனி ஆதிக்கம் முதல்... இங்கிலாந்தின் கவனிக்கப்பட வேண்டிய முதன்மையான வரலாறு

அந்த பதிவில், "ஆண்டின் முதல் அழைப்பில், கூர்மையான உச்சியில் இருந்து 70 மீட்டர் உயரத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்ததன் மூலம் துயரமான முடிவுக்கு வந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US