புதிய 2025 BMW C 400 GT பிரீமியம் மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

BMW Automobiles
By Ragavan Mar 10, 2025 12:52 AM GMT
Report

BMW Motorrad India நிறுவனம் தனது புதிய BMW C 400 GT மேக்ஸி-ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட மொடலாக (CBU) கிடைக்கின்றது, மேலும் தற்போது அனைத்து BMW Motorrad டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம்.

இதன் விலை ரூ.11,50,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிரனயம் செய்யப்பட்டுள்ளது.

BMW C 400 GT, 2025 BMW C 400 GT, Premium Maxi-Scooter

வடிவமைப்பு & அம்சங்கள்

புதிய 2025 BMW C 400 GT முற்போக்கான மற்றும் ஆற்றல்மிக்க வடிவமைப்புடன் வருகிறது.

இந்த பிரீமியம் ஸ்கூட்டர், full-LED headlamp, DRL, Adjustable Windshield, Keyless Ride ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

இந்தியாவில் என்ஜின் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றி பதிவு செய்வது எப்படி?

இந்தியாவில் என்ஜின் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றி பதிவு செய்வது எப்படி?

மேலும், 775 மிமீ இருக்கை உயரம் சிறந்த வசதி மற்றும் அணுகலை வழங்குகிறது.

இந்த ஸ்கூட்டர் Blackstorm Metallic மற்றும் Diamond White Metallic (கோல்டன் ரிம்கள் மற்றும் பிரீமியம் லைட்டிங் உடன்) இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

BMW C 400 GT, 2025 BMW C 400 GT, Premium Maxi-Scooter

செயல்திறன் & பாதுகாப்பு

  • 350cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்ட் என்ஜின்
  • 34hp பவருடன் (7,500 rpm) & 35Nm டார்க் (5,750 rpm)
  • CVT டிரான்ஸ்மிஷன்

பாதுகாப்பு அம்சங்கள்:

BMW Motorrad ABS Pro, Dynamic Traction Control (DTC), Engine Drag Torque Control (MSR) உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

BMW C 400 GT-யில் 10.25-inch TFT டிஸ்ப்ளே, Connectivity Pro உடன் ஸ்மார்ட்போன் இணைப்பு, USB-C இணைப்பு, சார்ஜிங் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்புறம் 4.5 லிட்டர் சேமிப்பு இடம், இருக்கைக்கு அடியில் 37.6 லிட்டர் சேமிப்பு இடம் நகர்ப்புற மற்றும் நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த தொழில்நுட்பம், பாதுகாப்பு, மற்றும் ஆற்றல்மிக்க செயல்திறன் கொண்ட BMW C 400 GT, இந்தியாவின் பிரீமியம் மேக்ஸி-ஸ்கூட்டர் பிரிவில் சிறந்த தேர்வாக இருக்கும்!

புதிய 2025 TVS Jupiter 110 ஸ்கூட்டர் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

புதிய 2025 TVS Jupiter 110 ஸ்கூட்டர் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

BMW C 400 GT, 2025 BMW C 400 GT, Premium Maxi-Scooter

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US