BMW-வின் புதுப்பிக்கப்பட்ட CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
பிரபல ஜேர்மன் வாகன நிறுவனம் BMW Motorrad, தனது CE04 மின்சார ஸ்கூட்டரை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.
இது புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, அதிக தொழில்நுட்ப அம்சங்கள், மற்றும் விருப்பங்களை கொண்டு வருகிறது.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
இந்த ஸ்கூட்டர் 31kW மின்மோட்டாரால் இயக்கப்படுகிறது, அதிகபட்ச வேகம் 120kmph.
முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 130 கிமீ வரை பயணம் செய்யும் திறன் உள்ளது.
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம், 20%-80% வரை பேட்டரியை 45 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.
முக்கிய அம்சங்கள்:
- ABS மற்றும் Traction Control
- Eco, Rain, Road, Dynamic என நான்கு ரைடிங் மோடுகள்
- 10.25 அங்குல TFT திரை
- LED விளக்குகள் மற்றும் ஸ்மார்ட் ஸ்டோரேஜ்
மூன்று வகைகளில் கிடைக்கிறது:
- Basic: Light White with a black-grey seat and clear windshield
- Avantgarde: Gravity Blue Metallic - Sao Paulo Yellow highlights, yellow-tinted screen, dual-tone seat-உடன் கிடைக்கும்.
- Top-spec: பாரிய windshield, heated grips, hand guards, comfort seat with heating, மற்றும் special detailing கிடைக்கும்.
CE04 என்பது நவீன நகர வாழ்க்கைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட மின் ஸ்கூட்டராகும். செயல்திறனும், வசதிகளும் இணைந்து இது பிரீமியம் ஈ-மொபிலிட்டி சந்தையில் தனித்த இடம் பிடிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BMW CE04 electric scooter 2025, BMW Motorrad CE04 launch, CE04 scooter features and range, CE04 fast charging specs, BMW electric scooter variants, Urban electric mobility BMW