எரிமலை சாம்பலுக்குள் புதைந்துபோன சிறுவன்: நெஞ்சைப் பிசையும் புகைப்படம்

body indonesia volcano Rescuers ash
By Arbin Dec 06, 2021 12:53 PM GMT
Report

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை சாம்பலுக்குள் சிக்கிப் புதைந்து போன சிறுவனின் சடலத்தை மீட்புக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மிக உயரமான எரிமலை சீற்றத்துடன் வெடித்து, அதன் வாயு மற்றும் சாம்பலால் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் மாயமாகியுள்ளனர்.

ஜாவா தீவில் Semeru எரிமலையானது திடீரென்று சாம்பலை வெளியேற்றியதுடன், சுமார் 40,000 அடி உயரத்தில் அது வெளியேறியது. இதில் குறித்த எரிமலைக்கு அருகாமையில் உள்ள கிராமங்கள் நகரங்கள் என அனைத்தும் டன் கணக்கினாலான சாம்பலால் புதைந்து போனது.

சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் மாயமாகியுள்ளனர். மட்டுமின்றி கடுமையான காலநிலை காரணமாக மீட்பு நடவடிக்கையும் ஞாயிறன்று நிறுத்தி வைக்கப்பட்டது.

எரிமலை சாம்பலுக்குள் புதைந்துபோன சிறுவன்: நெஞ்சைப் பிசையும் புகைப்படம் | Body Out From The Ash Indonesian Volcano

இந்த நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட Sumberwuluh கிராமத்தில் குடியிருப்புகள் மொத்தமாக சாம்பலில் புதைந்து போனது. இப்பகுதியில் இருந்தே 13 வயதான சிறுவனின் சடலம் மீட்புக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சாம்பலில் புதைந்து போயிருந்த சிறுவனின் புகைப்படம் பார்ப்பவர்களை கலங்கடித்துள்ளது. மொத்தம் 56 பேர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.

எரிமலை சாம்பலுக்குள் புதைந்துபோன சிறுவன்: நெஞ்சைப் பிசையும் புகைப்படம் | Body Out From The Ash Indonesian Volcano

மாயமானதாக கூறப்பட்ட 27 பேர்கள் தொடர்பில் தேடபட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,000 குடியிருப்புகள் 38 பள்ளிகள் மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,700 கிராம மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அவசர தங்குமிடங்களில் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 200 ஆண்டுகளில் Semeru எரிமலையானது பலமுறை வெடித்துள்ளது. கடைசியாக கடந்த ஜனவரியில் வெடித்துள்ளது, ஆனால் ஆள் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. 

எரிமலை சாம்பலுக்குள் புதைந்துபோன சிறுவன்: நெஞ்சைப் பிசையும் புகைப்படம் | Body Out From The Ash Indonesian Volcano

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US