பேஸ்புக் காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண்! பிரிட்ஜை திறந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி

girl investigation corpse Fridge
By Raju Nov 23, 2021 08:40 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவில் பெண்ணின் சடலம் வீட்டு பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனின் மனநிலையை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இளம்பெண்ணொருவர் Flavio Hlabangwane என்ற இளைஞருடன் பேஸ்புக்கில் நட்பானார். பின்னர் இருவரும் தங்களது முதல் டேட்டிங் சென்ற நிலையில், அப்பெண், Flavio வீட்டில் கடந்த வாரம் இரவு தங்கினார்.

அப்போது தனக்கு பசி எடுப்பதாக அவர் கூற, Flavio வெளியில் கடைக்கு சென்றார். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜில் சாப்பிட எதாவது இருக்குமா என பார்க்க அப்பெண் அதை திறந்த போது பேரதிர்ச்சி காத்திருந்தது.

அதன் உள்ளே மனித உடலின் பாகங்கள் இருந்தது. இதை பார்த்த அவர் கத்தி கூச்சலிட்டார், பின்னர் அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். தகவல் அறிந்து வந்த பொலிசார் உடல் பாகங்களை கைப்பற்றியதோடு Flavioவையும் கைது செய்தனர்.

பேஸ்புக் காதலன் வீட்டிற்கு சென்ற இளம்பெண்! பிரிட்ஜை திறந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி | Body Parts Found In Fridge Women Shocked

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் மனநலத்தில் பிரச்சினை இருக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது.

ஏனெனில் அவர் இருமுறை தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. அதன்படி Flavioக்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரிட்ஜில் கிடந்த பெண்ணின் சடலம் யாருடையது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US