ரஷ்ய உளவுத்துறையில் வெடித்த போர்: ஏமாந்த புடினால் முற்றாக சிதையும் உக்ரைன்

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Arbin May 17, 2022 11:38 AM GMT
Report

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு விளாடிமிர் புடினை தூண்டிவிட்ட ரஷ்ய உளவுத்துறையில் தற்போது பழிபோடும் போர் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய உளவுத்துறையின் 5th Service என்ற அமைப்பின் மீதே முழு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திரட்டிய தகவல் விளாடிமிர் புடினை தவறான முடிவெடுக்க தூண்டியதாகவும்,

இதனால் போர் தொடர்பில் சரியான முடிவெடுக்க தெரியாத நபர் என்ற பழியை விளாடிமிர் புடின் ஏற்க நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய உளவுத்துறையில் வெடித்த போர்: ஏமாந்த புடினால் முற்றாக சிதையும் உக்ரைன் | Bogus Intelligence War Within Russia

இந்த நிலையில், 5th Service என்ற அமைப்பின் தலைவர் தளபதி Sergei Beseda மற்றும் அவரது துணை தளபதி Anatoly Bolyukh ஆகிய இருவரும் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் அல்லது விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5th Service என்பது ரஷ்யாவின் வெளிநாடுகளில் உளவு பார்க்கும் அமைப்பாகும். இவர்களே உக்ரைன் தலைவர்களின் கொலைப்பட்டியலையும் தயார் செய்தவர்கள்.

ரஷ்ய உளவுத்துறையில் வெடித்த போர்: ஏமாந்த புடினால் முற்றாக சிதையும் உக்ரைன் | Bogus Intelligence War Within Russia

போதுமான தரவுகளை உக்ரைனில் திரட்டப்படவில்லை எனவும், இதனாலையே ரஷ்யா கடுமையான பின்னடைவுகளை எதிர்கொண்டதாகவும், தலைநகர் கீவ் நகரை நெருங்க முடியாமல், திட்டத்தை கைவிட நேர்ந்ததுடன், மூன்று மாதமாக போராடி இறுதியில் உருக்குலைந்த மரியுபோல் நகரை மட்டுமே தங்கள் கைவசம் கொண்டுவர முடிந்தது எனவும் தெரியவந்துள்ளது.

உக்ரைனில் உண்மையான தரவுகளை திரட்டாமல், தளபதி Sergei Beseda குழு தவறிழைத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் பிராந்தியங்கள் அரசாங்கத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாதவை எனவும், இதனால் ரஷ்யா மீது அவர்கள் ஆதரவை காட்டுவார்கள் எனவும் அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய உளவுத்துறையில் வெடித்த போர்: ஏமாந்த புடினால் முற்றாக சிதையும் உக்ரைன் | Bogus Intelligence War Within Russia

இதனாலையே, தலைநகர் கீவ்வை கைப்பற்ற 5 நாட்களையும், துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்ற 3 நாட்களையும் ஒதுக்கியுள்ளார் விளாடிமிர் புடின். ஆனால் நீண்ட மூன்று மாதங்கள் போராடிய பின்னரே மரியுபோல் நகரம் உருக்குலைந்து சின்னாபின்னமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, உக்ரைனில் கைப்பற்றப்படும் பகுதிகளுக்கு பொறுப்பேற்கும் திட்டங்களும் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்தது எனவும், அதனாலையே ரஷ்யாவுக்கு சாதகமான தகவல்களை மட்டுமே புடினிடம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US