30,000 பேர் படுகொலைக்கு காரணமானவன்... கொடூர கூட்டத்திற்கு தலைவன்: உடல் சிதறி பலி

மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான போகோ ஹராம் குழுவின் தலைவன் எதிரணிக்கு பயந்து தற்கொலை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளான்.

ஐ.எஸ் ஆதரவு இயக்கமான போகோ ஹராமின் தலைவன் அபுபக்கர் ஷெகாவ் கொல்லப்பட்டுள்ளதை, இன்னொரு இயக்கத்தின் ஒடியோ பதிவு ஒன்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மே 18ல் அபுபக்கர் ஷெகாவ் கொல்லப்பட்டதாகவும், குறித்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரண்டு பயங்கரவாத குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில், எதிரணிகளிடம் சிக்காமல் இருக்க அபுபக்கர் ஷெகாவ் தாமே வெடிகுண்டை இயக்க வைத்து மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே அரசாங்க அதிகாரி ஒருவர் பகிர்ந்த நைஜீரிய உளவுத்துறை அறிக்கையிலும், போகோ ஹராம் தொழில்நுட்ப குழுவும் செகாவ் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளன.

கடந்த 12 ஆண்டுகளில் பல கட்டங்களில் அபுபக்கர் ஷெகாவ் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. நைஜீரிய ராணுவமும் ஒருமுறை அபுபக்கர் ஷெகாவ் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டு, பின்னர் மறுப்பு தெரிவித்தது.

கடந்த 2014ல் Chibok நகரில் இருந்து 270 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்ற நிலையிலேயே போகோ ஹராம் உலக நாடுகளின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பியது.

இதில் பலர் விடுவிக்கப்பட்டாலும், நூற்றுக்கணக்கான மாணவிகள் இன்னும் மாயமாகியுள்ளனர். சில மாணவிகள் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

போகோ ஹராம் அமைப்பை கடந்த 2009ல் இருந்தே அபுபக்கர் ஷெகாவ் தலைமையேற்று நடத்தி வருகிறார். வடகிழக்கு நைஜீரியா முழுவதும் கொலை, முழு அளவிலான கிளர்ச்சி, கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் போகோ ஹராம் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை சுமார் 30,000 மக்கள் போகோ ஹராம் குழுவினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 2 மில்லியன் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.          

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

நன்றி நவிலல்

திரு நல்லதம்பி கந்தசாமி

புங்குடுதீவு, கனடா, Canada

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை குணரத்தினம்

மாதகல், Villiers-sur-Marne, France

மரண அறிவித்தல்

திரு பரஞ்சோதி மோகனதாஸ்

Kachcheri, Villetaneuse, France

மரண அறிவித்தல்

திருமதி ரோகினி இராமச்சந்திரன்

கோண்டாவில், London, United Kingdom

நன்றி நவிலல்

திருமதி சுப்பிரமணியம் விஜயலெட்சுமி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

மரண அறிவித்தல்

திருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்

கொழும்பு 2, யாழ்ப்பாணம், Toronto, Canada

மரண அறிவித்தல்

திருமதி குமாரசாமி தங்கரத்தினம்

இணுவில் கிழக்கு, சென்னை, India

மரண அறிவித்தல்

திரு குழந்தைவேலு கனகலிங்கம்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா

மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம்

கோப்பாய், கொழும்பு

மரண அறிவித்தல்

திருமதி யோகராணி ஆனந்தராஜன்

உடுவில், Krefeld, Germany

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்

நாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany

நன்றி நவிலல்

திருமதி தம்பிராசா இந்திராதேவி

கொக்குவில் கிழக்கு, Villejuif, France

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மேரி யோசெப்பின் அமிர்தநாதர்

சில்லாலை, கனடா, Canada

நன்றி நவிலல்

திருமதி தவமணிதேவி நவரத்தினம்

மயிலிட்டி, நீர்வேலி

மரண அறிவித்தல்

திரு பரமநாதன் ரகுநாதன்

சரவணை மேற்கு, வண்ணார்பண்ணை, Roermond, Netherlands

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கம்மா தர்மலிங்கம்

காரைநகர், Toronto, Canada

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி மங்கையற்கரசி கனகசபாபதி

மாவிட்டபுரம், உடுவில், Redbridge, United Kingdom

மரண அறிவித்தல்

திருமதி தில்லைநாதன் தனலட்சுமி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டடி, Richmond Hill, Canada

மரண அறிவித்தல்

திரு கோபிநாத் கணேசமூர்த்தி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

மரண அறிவித்தல்

திரு திருநாவுக்கரசு கணேசதாஸ்

கந்தர்மடம், Garges, France

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகேஸ்வரன் சுபாஜினி

மண்கும்பான், கனடா, Canada

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வீரகத்தி சேந்தன்

கரவெட்டி

மரண அறிவித்தல்

திரு தருமலிங்கம் ஜெயராசா

ஆனையிறவு, கிளிநொச்சி, வவுனியா, பரிஸ், France

மரண அறிவித்தல்

திரு ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்

கொழும்பு, Bienenbüttel, Germany

மரண அறிவித்தல்

திரு இராசையா குகதாசன்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US