நானே உண்மையான தலைவர்... பிரேசிலை விட்டு வெளியேறிய ஃபிளாவியோ போல்சனாரோ அறிவிப்பு

Brazil Luiz Inacio Lula da Silva
By Arbin Oct 29, 2026 05:15 AM GMT
Report

Flavio Bolsonaro declares himself Brazil's rightful leader: ஃபிளாவியோ போல்சனாரோ தன்னை பிரேசிலின் உண்மையான தலைவர் என அறிவித்துள்ளார்.

புதன்கிழமை அமெரிக்கா வந்தடைந்த பிறகு, செனட்டர் ஃபிளாவியோ போல்சனாரோ தன்னை பிரேசிலின் உண்மையான தலைவர் என அறிவித்துக்கொண்டார்.

ஜனாதிபதியாக

நாட்டின் உச்ச நீதிமன்றமும், 4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாவும் இணைந்து, தனக்கு எதிராக ஒரு தேர்தல் சதியை மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நானே உண்மையான தலைவர்... பிரேசிலை விட்டு வெளியேறிய ஃபிளாவியோ போல்சனாரோ அறிவிப்பு | Bolsonaro Declares Rightful Leader

பிரேசிலை விட்டு வெளியேறிய போல்சோனாரோ மியாமிக்கு வந்து சேர்ந்தார்; முன்னதாக, தனது கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய அவர் மறுத்திருந்தார்.

இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு உதவிய அர்ஜென்டினத் தலைவர் ஜேவியர் மிலேயிக்கும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நுழைவு விசாக்களை வழங்கி வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இஸ்ரேல் மக்களின் வெற்றியைப் பறித்த அரபு கட்சிகள்: நெதன்யாகு பகீர் குற்றச்சாட்டு

இஸ்ரேல் மக்களின் வெற்றியைப் பறித்த அரபு கட்சிகள்: நெதன்யாகு பகீர் குற்றச்சாட்டு

சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள திறந்த கடிதத்தில், முதலில் தன்னைத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார். பின்னர், அந்தப் பதிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக வேறொரு கடினத்தைப் பதிவேற்றினார்; அதில் அவர் தன்னை பிரேசிலின் உண்மையான தலைவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனது 60 மில்லியன் வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, பிரேசில் மக்களுக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால், நானே தலைவர் என்பதும், பிரேசிலின் தேர்தலைத் திருடிய குற்றவாளிகள், ஒரு கொடுங்கோன்மையை நிறுவியுள்ள குற்ற அமைப்பின் ஒரு பகுதியினர் என்பதும்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நானே உண்மையான தலைவர்... பிரேசிலை விட்டு வெளியேறிய ஃபிளாவியோ போல்சனாரோ அறிவிப்பு | Bolsonaro Declares Rightful Leader

ஆனால், லுலாவின் வெற்றியை பிரேசிலின் ஃபெடரல் தேர்தல் நீதிமன்றம், உலகத் தலைவர்கள், சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் போல்சோனாரோவின் சொந்தக் கட்சி ஆகிய அனைத்தும் அங்கீகரித்துள்ளன.

பிரேசிலின் தேர்தல் சட்ட மற்றும் அரசியலமைப்புத் தேவைகளுக்கு முழுமையாக உட்பட்டே நடைபெற்றது என்று தேர்தல் ஆணையத் தலைவர் காசியோ நுன்ஸ் மார்க்வெஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்; போல்சோனாரோவின் கடிதம் குறித்து அவர் எவ்விதக் கருத்தும் குறிப்பிடவில்லை.

அமெரிக்கா கூட்டு

இதனிடையே, போல்சோனாரோவின் கருத்து தொடர்பில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ட்ரம்ப் பதிலளிக்க மறுத்து விட்டார். போல்சோனாரோவின் இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது;

நானே உண்மையான தலைவர்... பிரேசிலை விட்டு வெளியேறிய ஃபிளாவியோ போல்சனாரோ அறிவிப்பு | Bolsonaro Declares Rightful Leader

உலகின் இரண்டாவது மிகப்பெரிய அரிய மண் கனிம வளங்களைக் கொண்ட, லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலுடனான பிளவைச் சரிசெய்ய அமெரிக்கா முயன்று வருகிறது.

மட்டுமின்றி, போல்சோனாரோ குடும்பத்தினர் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக, அவர்களுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்துள்ளதாக லுலா குற்றம் சாட்டியுள்ளார்.

நானே உண்மையான தலைவர்... பிரேசிலை விட்டு வெளியேறிய ஃபிளாவியோ போல்சனாரோ அறிவிப்பு | Bolsonaro Declares Rightful Leader

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் போல்சோனாரோ வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முன்வைத்த தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

இந்த நிலையில், பணமோசடி விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, போல்சனாரோ இரகசியமாக பிரேசிலை விட்டு வெளியேறினார்; அந்த விவகாரத்தில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US