பிரதமருக்கு கடிதங்கள் மூலம் வெடிகுண்டுகளை அனுப்பிய முதியவர்! வீட்டில் வெடிகுண்டு பட்டறை கண்டுபிடிப்பு

Spain Ukraine Crime
By Sivaraj Jan 27, 2023 09:34 PM GMT
Report

ஸ்பெயின் பிரதமர் மற்றும் உக்ரைன் தூதரத்திற்கு வெடிக்கும் கடிதங்களை அனுப்பிய நபரின் வீட்டில் வெடிகுண்டு பட்டறை கண்டுபிடிக்கப்பட்டது.

நுணுக்கமான திட்டமிடல்

ஸ்பெயினில் 74 வயது முதியவர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனர். கடிதங்கள் மூலம் வெடிகுண்டுகளை ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez மற்றும் உக்ரேனிய தூதரகத்திற்கு அவர் அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டபோது, வெடிகுண்டுகளை தயாரிக்கும் பட்டறை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த நபரிடம் கடித வெடிகுண்டுகளை தயாரிப்பதில் நுணுக்கமான திட்டமிடல் இருந்தது தெரிய வந்தது.

Pedro Sánchez

Pedro Sánchez 

அந்நபர் மீதான குற்ற ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. அவற்றில், பயங்கரவாத நோக்கங்களுக்காக வெடிபொருட்களை தயாரித்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இரண்டு குற்றங்கள் அரசாங்க உறுப்பினர்களை உள்ளடக்கியதால் மோசமானவை என வகைப்படுத்தப்பட்டன.

உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'குறித்த நபர் சமூக வலைப்பின்னல்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார் மற்றும் தேசிய பொலிஸ் புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அவருக்கு தொழில்நுட்ப மற்றும் கணினி நிபுணத்துவம் உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு கடிதங்கள் மூலம் வெடிகுண்டுகளை அனுப்பிய முதியவர்! வீட்டில் வெடிகுண்டு பட்டறை கண்டுபிடிப்பு | Bomb Workshop Found In 74 Old Man In Spain

@AP Photo/Paul White, File

இதற்கிடையில், அவர் தனியாக வெடிகுண்டுகளை தயாரித்து அனுப்பியதாக கருதப்பட்டாலும், மற்ற நபர்களின் பங்கேற்பை பொலிஸார் நிராகரிக்கவில்லை.

நவம்பர் மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலும் ஸ்பெயினின் பல்வேறு தளங்களுக்கு ஆறு கடித குண்டுகள் அனுப்பப்பட்டாலும், அதிர்ஷ்டவசமாக யாரும் அதில் கொல்லப்படவில்லை.

பிரதமருக்கு கடிதங்கள் மூலம் வெடிகுண்டுகளை அனுப்பிய முதியவர்! வீட்டில் வெடிகுண்டு பட்டறை கண்டுபிடிப்பு | Bomb Workshop Found In 74 Old Man In Spain

ஆனால் உக்ரேனிய தூதரக ஊழியர் ஒருவர் பொதிகளில் ஒன்றை திறக்கும்போது லேசான காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US