குண்டு வைத்து சிறைச்சாலையை தகர்த்திய பயங்கரவாதிகள்! ஆப்கானிஸ்தானில் 153 ஊடகங்கள் தலிபான்களால் மூடல்.. உலக செய்திகள்
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் கப்பா என்கிற நகரில் சிறைச்சாலையின் தடுப்பு சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்த பயங்கரவாதிகள், உள்ளே நுழைந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் உள்ள 153 ஊடகங்கள் இதுவரை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.