60 நாடுகளுக்கு அனுமதி.. கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட மக்கள்!

United States of America United Kingdom New Zealand
By Sivaraj May 02, 2022 01:42 PM GMT
Report

நியூசிலாந்திற்கு வந்த 60 நாடுகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் உறவினர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்ததால், அவர்களை ஆனந்த கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா தொற்று காரணமாக நியூசிலாந்தில் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால் வெளிநாட்டவர்கள் தங்கள் உறவுகளை சந்திக்க முடியாத சூழல் உருவானது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் எல்லைகள் திறக்கப்பட்டு நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களுக்கும், அவுஸ்திரேலியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விசா விலக்கு அளிக்கப்பட்டு பிரித்தானியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 60 நாடுகளுக்கு எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான பயணிகள் நியூசிலாந்திற்கு வெகு நாட்களுக்கு பிறகு வந்தடைந்தனர். அவர்கள் தங்களது உறவுகளை பார்த்ததும் ஆனந்த கண்ணீரோடு கட்டியணைத்து கொண்டனர்.

60 நாடுகளுக்கு அனுமதி.. கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட மக்கள்! | Borders Opens For 60 Countries In New Zealand

குறித்த பயணிகளுக்கு COVID இல்லை என்று உறுதி செய்யப்பட்டதுடன், தடுப்பூசியும் போடப்பட்டு நியூசிலாந்தில் அனுமதிக்கப்பட்டனர். பயணிகளில் சிலர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தம் உறவுகளை சந்தித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் இருந்து வந்தவர்களுக்கு சாக்லேட்டுகள் வழங்கப்பட்டன.

கார்த் ஹாலிடே என்ற பெண்மணி தனது மகன், மருமகள் மற்றும் பேரன் லண்டனில் இருந்து தரையிறங்குவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்ததாகவும், பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதைப் பார்ப்பது தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

60 நாடுகளுக்கு அனுமதி.. கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட மக்கள்! | Borders Opens For 60 Countries In New Zealand

60 நாடுகளுக்கு அனுமதி.. கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட மக்கள்! | Borders Opens For 60 Countries In New Zealand

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US