தடை... பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக ரஷ்யா அதிரடி நடவடிக்கை!

UnitedKingdom Putin BorisJohnson Zelensky UkraineRussiaWar Barred
By Basu Apr 16, 2022 10:21 AM GMT
Report

 பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் பிரித்தானியாவின் ‘விரோத" நிலைப்பாடு காரணமாக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

பிரித்தானியா வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ், முன்னாள் பிரதமர் தெரசா மே மற்றும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் உட்பட 13 பிரித்தானியா அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடை... பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக ரஷ்யா அதிரடி நடவடிக்கை! | Boris Johnson Barred From Russia

போர்க்கப்பல் மூழ்கியதற்கு தொடரும் பதிலடி.. பயங்கர ஆயுதங்களால் உக்ரைனை அழித்தொழிக்கும் ரஷ்யா! 

பிரித்தானியா அரசாங்கத்தின் எதிர்பாராத விரோத நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, குறிப்பாக மூத்த ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்த பொருளாதாரத் தடைகளே இதற்கு முக்கிய காரணம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், இந்த பட்டியல் விரைவில் விரிவுபடுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

தடை... பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக ரஷ்யா அதிரடி நடவடிக்கை! | Boris Johnson Barred From Russia

சமீபத்தில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் எந்தவித முன்னறிவிப்பின்றி, உக்ரைன தலைநகர் கீவ்க்கு சென்று ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US