பிரித்தானியாவில் Omicron வைரஸ் கண்டுபிடிப்பு! ஊரடங்கு வருமா? போரிஸ் ஜோன்சன் விளக்கம்

Coronavirus UnitedKingdom BorisJohnson Omicron
By Kaviarasan Nov 27, 2021 06:48 PM GMT
Report

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

பிரித்தானியாவின் Nottingham மற்றும் Brentwood-ல் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸான ஒமைக்ரான் இரண்டு பேருக்கு பரவியிருப்படை சுகாதார செயலாளர் Sajid Javid உறுதிபடுத்தினார்.

இதையடுத்து அப்பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன், பிரதமர் அலுவலகத்தில் சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

அதில், இந்த Omicron வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இரண்டு தடுப்பூசி போட்டவர்களும், இந்த புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று கூறினார்,

மேலும், அவரிடம் இந்த புதிய வகை மாறுபாடு கொரோனா வைரஸால், கிறிஸ்துமஸ் திட்டங்களை மறுசீரமைக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு, நிச்சயமாக கடந்த கிறிஸ்துமஸை விட, இந்த கிறிஸ்துமஸ் முற்றிலும் சிறப்பாக இருக்கும்.

நம்பிக்கையுடன் இருங்கள் என்று பதில் அளித்தார்.  இதன் மூலம் மீண்டும் ஊரடங்கு மீண்டும் வராது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும், கடைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசம் அணிவது தொடர்பான விதிகள் கடுமையாக்கப்படும் என்று தெரிவித்தார்.


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US