மீண்டும் ரகசியமாக உக்ரைன் சென்ற போரிஸ் ஜோன்சன்: இன்ப அதிர்ச்சியளித்த ஜெலென்ஸ்கி

Boris Johnson Vladimir Putin Volodymyr Zelenskyy Ukraine
By Arbin Jun 17, 2022 04:43 PM GMT
Report

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டாவது திடீர் பயணத்தை கீவ் நகருக்கு மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் தலைநகரில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்த போரிஸ் ஜோன்சன், உக்ரைன் துருப்புகளுக்கு அதி நவீன பயிற்சி அளிப்பது தொடர்பில் உறுதி அளித்துள்ளார்.

இரு தலைவர்களும் உறுதி செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 120,000 துருப்புகளுக்கு பிரித்தானியா பயிற்சி அளிக்கும் என்றே தெரிய வந்துள்ளது.

மீண்டும் ரகசியமாக உக்ரைன் சென்ற போரிஸ் ஜோன்சன்: இன்ப அதிர்ச்சியளித்த ஜெலென்ஸ்கி | Boris Meets Zelensky Second Visit Since Invasion

இதனிடையே, சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்த போரிஸ் ஜோன்சன், மீண்டும் உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

டான்காஸ்டரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறித்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உக்ரைன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மீண்டும் ரகசியமாக உக்ரைன் சென்ற போரிஸ் ஜோன்சன்: இன்ப அதிர்ச்சியளித்த ஜெலென்ஸ்கி | Boris Meets Zelensky Second Visit Since Invasion

இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக ஊடகங்களை சந்தித்துள்ளதுடன், அப்பாவி மக்கள் மீதான ரஷ்ய துருப்புகளின் அத்துமீறலை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதனிடையே, ஜெலென்ஸ்கியை குறிப்பிட்டு பேசிய பிரதமர் ஜோன்சன், நீங்களும் உங்கள் மக்களும் ஏன் விளாடிமிர் புட்டினுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மறுத்து வருகிறீர்கள் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன்.

மீண்டும் ரகசியமாக உக்ரைன் சென்ற போரிஸ் ஜோன்சன்: இன்ப அதிர்ச்சியளித்த ஜெலென்ஸ்கி | Boris Meets Zelensky Second Visit Since Invasion

உங்களின் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் உங்கலுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ஜோன்சன். இதே கருத்தையே ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் தமது டெலிகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், பல நாட்களாக நீடிக்கும் இந்த போரில் பிரித்தானியாவின் ஆதரவு உக்ரைனுக்கு உறுதியானது என்பதை நிரூபித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ரகசியமாக உக்ரைன் சென்ற போரிஸ் ஜோன்சன்: இன்ப அதிர்ச்சியளித்த ஜெலென்ஸ்கி | Boris Meets Zelensky Second Visit Since Invasion

முன்னதாக, ரஷ்ய துருப்புகளின் டாங்கிகளை உக்ரைன் தரப்பு துவம்சம் செய்த காட்சிகளை பிரதமர் ஜோன்சனுக்கு உக்ரைன் தரப்பில் காண்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், உக்ரைன் மக்களுக்கு ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன், இங்கிலாந்து உங்களுடன் உள்ளது, நீங்கள் வெற்றிபெறும் வரை நாங்கள் உங்களுடன் இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US