ஜேர்மனியில் ஒரு வில் அம்பு தாக்குதல்: பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

Germany
By Balamanuvelan Jun 20, 2023 09:49 AM GMT
Report

ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில், ஒருவர் வில் அம்பினால் தாக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வில் அம்பினால் தாக்கிய நபர்

வடக்கு ஜேர்மனியிலுள்ள Peine என்னும் ரயில் நிலையத்தில், 22 வயது இளைஞர் ஒருவர் வில் அம்பினால் தாக்கப்பட்டார்.

ஜேர்மனியில் ஒரு வில் அம்பு தாக்குதல்: பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் | Bow And Arrow Attack In Germany

Image: Ralph Peters/imago images

விரைந்து செயல்பட்டு தாக்குதல் நிகழ்த்திய நபரை பிடித்த பொலிசாரால் மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. பிடிபட்ட நபர் 29 வயதுடையவர். அவரிடம் பெரிய கத்தி ஒன்றும் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

பிடிபட்ட நபர் மன நல பாதிப்பு உள்ளவர் என பொலிசார் தெரிவித்தாலும், அவரது உடை மற்றும் தோற்றம் ஆகியவை அவர் வலதுசாரி அமைப்பு எதனுடனாவது தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் ஒரு வில் அம்பு தாக்குதல்: பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் | Bow And Arrow Attack In Germany

Image: McPHOTO/Imago

காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US