பிரித்தானியாவில் குழந்தைகள் கண்முன்னே 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! பனிச்சறுக்கு விளையாட்டின்போது நடந்த பயங்கர சம்பவம்

Accident Dead 12 Year Old Boy Tamworth Snow Dome
By Ragavan Sep 25, 2021 04:54 PM GMT
Report

பிரித்தானியாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட விபத்துக்கு உள்ளாகி 12 வயது சிறுவன் மற்ற குழந்தைகள் முன்னிலையில் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் ஸ்டாஃபோர்ட்ஷையர் கவுன்டியில் உள்ள டாம்வொர்த் பகுதியில், A5 சாலையில் உள்ளது ஸ்னோடோம் (SnowDome) உட்புற பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கம்.

அந்த அரங்கத்திலிருந்து, வெள்ளிக்கிழமை மாலை 6.40 மணியளவில் West Midlands ஆம்புலன்ஸ் சேவை மற்றும் Staffordshire பொலிஸாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

அவர்கள் சில நிமிடங்களில் அங்கு விரைந்த போது, அங்கே 12 வயது சிறுவன் பனிச்சறுக்கிலிருந்து தவறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி, உடல்முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

பிரித்தானியாவில் குழந்தைகள் கண்முன்னே 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! பனிச்சறுக்கு விளையாட்டின்போது நடந்த பயங்கர சம்பவம் | Boy 12 Dies Suffering Injury Indoor Ski Slope Uk

துணைமருத்துவர்கள் சிறுவனுக்கு சிபிஆர் உட்பட பல முதலுதவிகள் கொடுக்கப்பட்டபோதும், சிறிது நேரத்தில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதில், மேலும் கொடுமை என்னவென்றால், அந்த சிறுவனுக்கு பின்னால் பனிச்சறுக்கில் வரிசையாக நிண்றுகொண்டு இருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் இந்த சிறுவன் அடிப்பட்டு, உயிருக்கு போராடியதை பார்க்கவேண்டிய கண்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

இந்த விபத்தில், மேலும் ஒரு ஆண் படுகாயமடைந்தார், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பிரித்தானியாவில் குழந்தைகள் கண்முன்னே 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! பனிச்சறுக்கு விளையாட்டின்போது நடந்த பயங்கர சம்பவம் | Boy 12 Dies Suffering Injury Indoor Ski Slope Uk

இந்த விபத்து தொடர்பாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாகிக்கு (HSE) தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஸ்னோடோம் பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கம் ஞாயிற்றுக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடபார்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எதையும் சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US