100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! தாய்- தந்தையின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்

boy well Morocco rescueoperation
By Raju Feb 05, 2022 08:51 AM GMT
Report

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற மீட்பு குழுவினர் நான்கு நாட்களாக போராடும் நிலையில் சிறுவனின் தந்தை சிறிது நேரம் கூட கண் அசராமல் மகனை நினைத்து தவித்து வருகிறார்.

மொராக்கோவின் Chefchaouenல் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1ஆம் திகதி மாலையில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

இதையடுத்து 4 நாட்களாக சிறுவனை மீட்க மீட்பு குழுவினர் முயன்று வருகின்றனர். தற்போது இறுதிகட்ட முயற்சி நடைபெறுவதையடுத்து சிறுவனை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவனுக்கு தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் அனைவரும் சிறுவன் Rayan உயிருடன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! தாய்- தந்தையின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் | Boy Fell In Well Rescue Continues Father Says

இந்த செய்தி உலகளவில் பரவியுள்ள நிலையில் பலரும் சிறுவன் மீண்டு வர வேண்டி சமூகவலைதளத்தில் பதிவிடுகின்றனர். Rayan தந்தை கிணற்றை பழுது பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது சிறுவன் உள்ளே விழுந்திருக்கிறான்.

சிறுவன் உள்ளே விழுந்ததில் இருந்து அவன் தாயும், தந்தையும் அதிர்ச்சியிலும் மிகுந்த வேதனையிலும் உள்ளனர். Rayan தந்தை கூறுகையில், அந்த ஒரு நிமிடம் என் கண்கள் அவனை காணாமல் விட்டதால் அவன் உள்ளே விழுந்துவிட்டான், அவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததில் இருந்து நான் ஒரு நிமிடம் கூட கண் மூடவில்லை என கூறியுள்ளார்.

அவர் மீட்புப் பணியை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! தாய்- தந்தையின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் | Boy Fell In Well Rescue Continues Father Says

சிறுவனின் தாயார் அழுது கொண்டே பேசுகையில், ஒட்டுமொத்த குடும்பமும் அவனைத் தேடச் சென்றது. அப்போதுதான் அவன் கிணற்றில் விழுந்துவிட்டான் என்பதை உணர்ந்தோம். அவனை உயிருடன் வெளியே எடுப்போம் என்ற நம்பிக்கையை இன்னும் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! தாய்- தந்தையின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் | Boy Fell In Well Rescue Continues Father Says

மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US