சிறுவன் விளையாட்டாக செய்த செயல்... ரூபாய் 40 கோடி இழப்பீடு கேட்ட உணவு நிறுவனம்

Japan
By Arbin Jun 09, 2023 06:00 PM GMT
Report

ஜப்பானில் சுஷி உணவக நிறுவனம் ஒன்று சிறுவன் ஒருவர் சோயா சாஸ் போத்தலை எச்சில் வைத்ததாக கூறி 40 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு

ஜப்பானில் Sushiro என்ற சுஷி உணவக நிறுவனம், நாட்டின் பல்வேறு நகரங்களில் உணவகங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அதன் உரிமையாளர் Akindo Sushiro ஒசாகா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார்.

சிறுவன் விளையாட்டாக செய்த செயல்... ரூபாய் 40 கோடி இழப்பீடு கேட்ட உணவு நிறுவனம் | Boy Licked Soy Bottle Japan Sushi Chain @AFP

அதில் தொடர்புடைய சம்பவம் கடந்த ஜனவரியில் கிஃபு மாகாணத்தில் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். சிறுவன் ஒருவன் தமது நண்பருடன் தொடர்புடைய உணவகத்திற்கு சென்றதாகவும், ஒரு சோயா சாஸ் போத்தலை திறந்து நக்கினான் எனவும், அதை அவர்கள் காணொளியாக பதிவு செய்ததாகவும் தமது புகார் மனுவில் Akindo Sushiro குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, பயன்படுத்தாத தேநீர் கிண்ணம் ஒன்றையும் எச்சில் வைத்துள்ளார். அத்துடன், எச்சில் விரலை பயன்படுத்தி, வாடிக்கையாளர் ஒருவருக்காக கொண்டுசெல்லும் சுஷி உணவைத் தொட்டதாகவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 கோடி ரூபாய் கேட்டு வழக்கு

மேலும், தொடர்புடைய காணொளி இணையத்தில் வெளியாக, வாடிக்கையாளர்கள் வருகை பெருமளவு சரிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, குறித்த காணொளியால் தங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 16 பில்லியன் யென் அளவுக்கு சரிவடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவன் விளையாட்டாக செய்த செயல்... ரூபாய் 40 கோடி இழப்பீடு கேட்ட உணவு நிறுவனம் | Boy Licked Soy Bottle Japan Sushi Chain

இதனையடுத்தே, தொடர்புடைய சிறுவனிடம் இருந்து இழப்பீடாக 40 கோடி ரூபாய் கேட்டு வழக்கு பதிந்துள்ளார். ஆனால் சோயா சாஸ் போத்தலை எச்சில் வைத்தது உண்மை தான் என்றாலும், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், வழக்கை தள்ளுபடி செய்யவும் கோரியுள்ளார்.

மட்டுமின்றி, தாமும் நண்பரும் விளையாட்டாக செய்த செயல் இதுவெனவும், அந்த காணொளி சமூக ஊடகத்தில் மூன்றாவது நபரால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US