இந்திய எல்லை அருகே தண்ணீர் குண்டை உருவாக்கும் சீனா... மிகவும் செலவுமிகுந்த திட்டம்

China
By Arbin Jul 21, 2025 09:28 AM GMT
Report

சீனாவின் மிகவும் செலவுமிகுந்த திட்டங்களில் ஒன்றான மெகா அணை திட்டத்தின் கட்டுமானத்தை அந்த நாடு உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

தீங்கு விளைவிக்கும்

இந்த மெகா அணையின் கீழ் பகுதி யார்லுங் சாங்போவிலும், மேல் பகுதி திபெத்தில் பிரம்மபுத்திரா நதியிலும் அமைய உள்ளது. சீனாவின் இந்த அதிரடி முன்னெடுப்பு இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நீர்மட்டம் குறைந்து வரும் நாடுகளில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

இந்திய எல்லை அருகே தண்ணீர் குண்டை உருவாக்கும் சீனா... மிகவும் செலவுமிகுந்த திட்டம் | Brahmaputra Mega Dam Project

ஆனால் இந்த திட்டம் முதன்மையாக வெளிப்புற நுகர்வுக்கான மின்சாரத்தை வழங்கும் என்றும், அதே நேரத்தில் ஜிசாங்கில் உள்ள உள்ளூர் தேவையையும் நிவர்த்தி செய்யும் என்றும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பிரம்மாண்டமான அணை கட்டுவதால் பிரம்மபுத்திராவின் கீழ்நிலை நாடுகளின் நலன்களுக்கு கடுமையாக தீங்கு விளைவிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மொத்த விமான சேவையையும் ரத்து செய்த பிரபல விமான சேவை நிறுவனம்

மொத்த விமான சேவையையும் ரத்து செய்த பிரபல விமான சேவை நிறுவனம்

சீனாவின் மெகா அணைத் திட்டம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி சீனத் தரப்பிடம் தங்களது கவலைகளைப் பதிவு செய்தது.

பில்லியன் டொலர்கள்

வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்த அணை சீனாவின் மிகவும் செலவுமிகுந்த திட்டங்களில் ஒன்றாகும், மேலும் உலகின் மிகப்பெரிய அணையாக இருப்பதோடு, 167 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்திய எல்லை அருகே தண்ணீர் குண்டை உருவாக்கும் சீனா... மிகவும் செலவுமிகுந்த திட்டம் | Brahmaputra Mega Dam Project

சீனாவின் நீர்மின் திட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் உட்பட, பிரம்மபுத்திரா நதி தொடர்பான அனைத்து முன்னேற்றங்களையும் இந்தியா கவனமாக கண்காணித்து வருகிறது, மேலும் அதன் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

சீனாவின் இந்த மெகா திட்டமானது, இந்தியாவின் எல்லை அருகே அமையும் தண்ணீர் குண்டு என்றே பரவலாக குறிப்பிடப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US