வெறும் ரூ.1500... Branded Electric Lunch Box: இனி குளிர்காலத்திலும் சுடசுட உணவை சாப்பிடலாம்

By Yashini Nov 22, 2023 07:04 AM GMT
Report

தற்போது மழை காலம் என்பதால் அனைவருக்கும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்ல மிகவும் கஷ்டமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் மதிய உணவு சில்வர் போன்ற பாக்ஸ்களில் எடுத்து செல்லும்போது அது மதிய வேளைகளில் சாப்பிடும்பொழுது குளிர்ச்சியாக மாறிவிடுகிறது.

பலருக்கும் மழைக்காலங்களில் சுடசுட உணவுகளை சாப்பிடத்தான் விரும்புகிறார்கள். அவர்களுக்கு இந்த Electric lunch box மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில் ரூ.1500-க்குள் கிடைக்கும் Electric Lunch Box-களை பற்றி விரிவாக காணலாம்.

Cello Newton 

இந்த Electric Lunch Box-ல் சில நிமிடங்களில் உணவை சூடாக்க முடியும். இது வெப்பநிலையைக் கண்காணிக்கும் ஒரு thermostat-ஐ கொண்டுள்ளது.

Cello Newton Electric Lunch Box

இது அதிகபட்ச அளவில் சூடாகும்போது தானாகவே அணைக்கப்படும். இந்த Lunch Box 1,234 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Nexx Hott- 2 

இந்த Electric Lunch Box இரண்டு Steel கொள்கலன்களுடன் வருகிறது, இது ஒரு சிறிய பாக்ஸ் ஆப்ஷனாக அமைகிறது.

Nexx Hott- 2 Stainless Stell Electric Lunch Box

இந்த Lunch Box உணவை சில நிமிடங்களில் சூடாக்கும். இது அமேசானில் வெறும் 849 ரூபாய்க்கு கிடைக்கிறது.

JAYPEE Hotline 3

இந்த Electric Lunch Box குளிர்காலத்தில் உணவுகளை சூடாக வைத்திருக்க ஒரு சிறந்த தீர்வை தரும். இந்த Lunch Box-ல் டிபன் உணவை 30 முதல் 45 நிமிடங்களில் சூடாக்க முடியும்.

JAYPEE Hotline 3 Electric Lunch Box

இதன் எடை 1000 கிராம் மட்டுமே, இதன் காரணமாக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதன் விலை 1,047 ரூபாய் ஆகும்.

Milton Furtron 

இந்த Electric Lunch Box மின்சார பிளக்பாயிண்ட் அல்லது கார் அடாப்டரில் செருகுவதன் மூலம் உணவை சூடாக்கும் திறன் கொண்டது.

Milton Furtron Electric Lunch Box

பெட்டியை பிளக்பாயிண்டில் சொருகிய பின் வெறும் 3 நிமிடங்களுக்கு அடைத்துவைத்தாலே உணவு சுடாகிவிடும். இதன் விலை வெறும் 1,623 ரூபாய்.             

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US