அணை உடைந்து ஒரு கிராமமே மொத்தமாக புதைந்த துயரம்... ரூ 74,000 கோடி அபராதம் விதிப்பு

Brazil
By Arbin Jan 26, 2024 05:44 AM GMT
Report

பிரேசில் நாட்டில் மூன்று சுரங்க நிறுவனங்கள் காரணமாக அணை உடைந்து ஒரு கிராமமே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ 74,000 கோடி அபராதம் விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு கிராமமே சகதிக்குள்

பிரேசில் நாட்டில் கடந்த 2015ல் பேரழிவை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Fundão என்ற அணை உடைந்து, ஒரு கிராமமே சகதிக்குள் மூழ்கியது.

அணை உடைந்து ஒரு கிராமமே மொத்தமாக புதைந்த துயரம்... ரூ 74,000 கோடி அபராதம் விதிப்பு | Brazil Dam Disaster Mining Giants Told To Pay @reuters

இச்சம்பவத்தில் 19 கிராம மக்கள் மரணமடைந்தனர். அத்துடன் Rio Doce என்ற நதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மூன்று சுரங்க நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது விசாரணை முடிந்துள்ள நிலையில், மொத்தமாக ரூ 74,000 கோடியை இழப்பீடாக அளிக்க பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் எந்த நிறுவனம் எவ்வளவு செலுத்த வேண்டும் என குறிப்பிடவில்லை என்றே கூறப்படுகிறது. மூன்று நிறுவனங்களில் இருந்து வசூலிக்கப்படும் அந்த தொகையானது அரசாங்க நிதியில் சேர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க பயன்படுத்தப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய Vale என்ற சுரங்க நிறுவனம் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதியில் இழப்பீடு தொகையை அளித்து வருவதாகவும், இதுவரை உள்ளூர் பண மதிப்பில் சுமார் 34.7 பில்லியன் அளவுக்கு செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

700 பேர்கள் மீட்கப்பட்டனர்

ஆனால் எஞ்சிய இரு நிறுவனங்களும் இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் பதிலளிக்கவில்லை. அவுஸ்திரேலியாவின் BHP என்ற சுரங்க நிறுவன குழுமம் மற்றும் பிரேசில் நாட்டின் Vale என்ற சுரங்க நிறுவனம் ஆகிய இருவருடன் Samarco என்ற நிறுவனம் கூட்டு முயற்சியில் இரும்பு தாது உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளது.

அணை உடைந்து ஒரு கிராமமே மொத்தமாக புதைந்த துயரம்... ரூ 74,000 கோடி அபராதம் விதிப்பு | Brazil Dam Disaster Mining Giants Told To Pay Credit: theecologist

இந்த நிலையிலேயே அணை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 19 பேர் மரணமடைந்துள்ளதுடன் 700 பேர்கள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவமானது பிரேசில் நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அணை விபத்தால் ஏற்பட்ட மண் சரிவால் Rio Doce நதி மாசடைந்ததுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 650km அளவுக்கு மாசுப்பட்டது. அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டது.

ஆண்டுக்கு 100 பில்லியன் விலங்குகளை உணவாக்கும் உலக மக்கள்: முதலிடத்தில் எந்த மாமிசம்

ஆண்டுக்கு 100 பில்லியன் விலங்குகளை உணவாக்கும் உலக மக்கள்: முதலிடத்தில் எந்த மாமிசம்

2019ல் பிரேசில் நாட்டின் Vale என்ற சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமான அணை ஒன்று உடைந்ததில் 270 பேர் மரணமடைந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US