கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்; தனது சவக்குழியை தானே தோண்டிய கொடுமை!

Crime Murder Brazil Kill Amanda Albach
By Ragavan Dec 07, 2021 05:28 PM GMT
Report

பிரேசிலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவர், சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்படுவதற்கு முன், அவரது சவக்குழியை அவரே தோண்டிய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

The Sun UK செய்தித்தாளில் வெளியான தகவல்களின்படி, 21 வயதான Amanda Albach, டிசம்பர் 3-ஆம் திகதி சான்டா கேடரினா கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் விசாரணை நடத்தியத்தைத் தெடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் ஒரு சந்தேக நபர், அவர்கள் மூவரும் சேர்ந்தே அமண்டாவை கொலை செய்ததாகவும், அதற்கு முன்பாக அவரையே சவக்குழியை தொண்ட வைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்; தனது சவக்குழியை தானே தோண்டிய கொடுமை! | Brazil Girl Dig Own Grave Shot Dead And BuriedImage: Newsflash

இந்த கொடூரமான சம்பவம் நவம்பர் 15-ஆம் திகதி நடந்துள்ளது. அதற்கு முன்னதாக அவர், நவம்பர் 14-ஆம் திகதி Florianopolis நகரத்தில் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு தான் அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் காவல்துறைத் தலைவர் புருனோ பெர்னாண்டஸ் கூறுகையில், அமண்டா அல்பாக் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக சில நண்பர்களுடன் சாண்டா கேடரினாவுக்குச் சென்றுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அல்பாக் அவர்களின் படங்களை எடுத்துள்ளார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்; தனது சவக்குழியை தானே தோண்டிய கொடுமை! | Brazil Girl Dig Own Grave Shot Dead And BuriedImage: Newsflash

அல்பாக் விருந்து முடித்து வீட்டுக்கு வராததால், குடும்ப உறுப்பினர்கள் கவலையடைந்தனர். அவர்கள் அவளுடைய எண்ணுக்கு அழைத்தார்கள் ஆனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், பொலிஸில் புகார் அளித்ததையடுத்து தேடுதல் தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தின் மத்தியில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் வியாபாரி ஒருவரைப் பிடித்து, விசாரணையில், அவர் அல்பாக்கைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்; தனது சவக்குழியை தானே தோண்டிய கொடுமை! | Brazil Girl Dig Own Grave Shot Dead And BuriedImage: Newsflash

சந்தேக நபர் அல்பாக்கை தனது கூட்டாளிகளுடன் சுட்டுக் கொன்றதாக பொலிஸாரிடம் தெரிவித்தார். முன்னதாக, அவர்கள் அவளை தானே சவக்குழியை தோண்டி எடுக்கும்படி கட்டாயப்படுத்தினர். சடலத்தை அதில் புதைத்துவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர், என்று கூறினார். 

மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US