COP30 காலநிலை உச்சி மாநாட்டிற்காக அழிக்கப்படும் காடுகள்: அமேசான் நெடுஞ்சாலை சர்ச்சை

World Forestry Day Brazil Amazon
By Thiru Mar 13, 2025 12:11 PM GMT
Report

COP30 காலநிலை உச்சி மாநாட்டிற்காக அமேசான் காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அமேசான் நெடுஞ்சாலை சர்ச்சை

COP30 காலநிலை உச்சி மாநாடுக்காக பிரேசில் அமேசான் மழைக்காடுகள் வழியாக ஒரு பிரம்மாண்ட நெடுஞ்சாலை அமைக்கப்படுவது  கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்காக (COP30) பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகளை வரவேற்கும் நோக்கில் இந்த சாலை கட்டப்படுகிறது.

COP30 காலநிலை உச்சி மாநாடு 2024, அமேசான் மழைக்காடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமேசான் காடுகள் அழிப்பு, கார்பன் உறிஞ்சுதல், பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், வனவிலங்கு பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தடுப்பு, பிரேசில் சுற்றுச்சூழல் கொள்கை

இரத்த சிவப்பாக காட்சியளித்த கடற்கரை! ஈரான் ஹார்மோஸ் தீவின் ரகசியங்கள்?

இரத்த சிவப்பாக காட்சியளித்த கடற்கரை! ஈரான் ஹார்மோஸ் தீவின் ரகசியங்கள்?

அமேசான் காடுகள் அழிப்பு

நவம்பர் மாதம் நடைபெறும்  COP30 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 50,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் உலக தலைவர்கள் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளாமல் இருக்க  இந்த நான்கு வழி நெடுஞ்சாலை திட்டமானது அமைக்கப்படுகிறது.

இதற்காக அமேசான் காடுகளில் கணிசமான அளவு மரங்கள் வெட்டப்பட்டு வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது.

கார்பன் உறிஞ்சுதல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த காடுகள் அழிக்கப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் மரங்கள் வெட்டப்படுவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாநில அரசு இந்த நெடுஞ்சாலை நிலையானது என்று கூறினாலும், உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

COP30 காலநிலை உச்சி மாநாடு 2024, அமேசான் மழைக்காடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமேசான் காடுகள் அழிப்பு, கார்பன் உறிஞ்சுதல், பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், வனவிலங்கு பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தடுப்பு, பிரேசில் சுற்றுச்சூழல் கொள்கை

மேலும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்காக நடத்தப்படும் உச்சி மாநாட்டின் நோக்கத்திற்கு இந்த காடுகள் அழிப்பு முற்றிலும் எதிரானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

கேள்விக்குறியாகும் வனவிலங்குகளின் பாதுகாப்பு

இந்த நெடுஞ்சாலை திட்டமானது வனப்பகுதிக்குள் வனவிலங்குகளின் நடமாட்டத்தை சீர்குலைக்க கூடும் என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

அத்துடன் இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US