வெளிநாட்டு விமான நிலையம் ஒன்றில் பல வாரங்களாக சிக்கித் தவிக்கும் ஆசிய புலம்பெயர் மக்கள்

Asylum Seeker Brazil Migrants
By Arbin Aug 24, 2024 04:42 AM GMT
Report

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த பல வாரங்களாக நூற்றுக்கணக்கான ஆசிய புலம்பெயர் மக்கள் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் சிறை

மிக மோசமான சூழலில் அவர்கள் இருப்பதாகவும், தரையில் படுத்துறங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில், பெரும்பாலானோர் இந்தியா, நேபாளம் மற்றும் வியட்நாம் நாட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.

வெளிநாட்டு விமான நிலையம் ஒன்றில் பல வாரங்களாக சிக்கித் தவிக்கும் ஆசிய புலம்பெயர் மக்கள் | Brazilian Airport Asian Migrants Trapped

பிரேசில் நாட்டில் நுழையும் பொருட்டே இவர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனிடையே, 2 வாரங்களுக்கு முன்னர் 39 வயதான கானா நாட்டவர் திடீரென்று மரணமடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட நிலையில் அவர் இறந்தாரா அல்லது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்ததா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

முறையான விசா ஏதுமின்றி குறைந்தது 666 புலம்பெயர் மக்கள் விமான நிலையத்தில் தற்போது பல வாரங்களாக சிக்கியுள்ளனர். பிரேசில் நாட்டில் நுழைந்த பின்னர், அங்கிருந்து அமெரிக்கா அல்லது கனடா செல்வதே இவர்களின் திட்டமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

விசா இல்லாத வெளிநாட்டவர்கள்

இந்த நிலையில், பிரேசில் நிர்வாகம் இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் திங்கட்கிழமை முதல் விதிகளை கடுமையாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

வெளிநாட்டு விமான நிலையம் ஒன்றில் பல வாரங்களாக சிக்கித் தவிக்கும் ஆசிய புலம்பெயர் மக்கள் | Brazilian Airport Asian Migrants Trapped

தற்போது சிக்கியுள்ள ஆசிய நாட்டவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பகுதியில் சிறைவைக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதனால் அவர்கள் குளியலறையைப் பயன்படுத்துவதும், உணவு மற்றும் குடிநீருக்கும் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமை முதல் முறையான பிரேசில் விசா இல்லாத வெளிநாட்டவர்கள், தாங்கள் செல்லவேண்டிய நாடுகளுக்கு நேரிடையாக செல்ல வேண்டும். அல்லது பிரேசிலில் இருந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US