100 டொலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை - மத்திய கிழக்கு மோதல் தீவிரம்

Middle East Crude Oil
By Ragavan Sep 09, 2026 01:00 PM GMT
Report

Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

100 டொலரை தாண்டிய கச்சா எண்ணெய்

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் 9 அன்று ஒரு பீப்பாய் 100 டொலரை தாண்டியது. கடந்த ஜூலை 24-க்குப் பிறகு முதல் முறையாக 100 டொலரை கடந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆறு மாதங்களாக நீடிக்கும் மோதல், எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Brent-Oil-Tops-100-Dollars-Amid-Middle-East-War, crude oil price

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்களை தாக்கியதால், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தீப்பற்றி சேதமடைந்தன. இதனால் செங்கடல் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் கூட அபாயத்தில் உள்ளன.

சந்தை நிபுணர்கள், இந்த மோதல் நீண்ட காலம் நீடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இது தற்காலிக உயர்வு அல்ல, பாதுகாப்பு அபாயம் காரணமாக உருவான நிலையான விலை உயர்வு என Abaxx Markets நிறுவனத்தின் ஜெஃப்ரி கர்ரி தெரிவித்துள்ளார்.

கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை

கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை

எண்ணெய் விநியோகம் குறையும்

அமெரிக்கா, கனடா, கயானா போன்ற OPEC கூட்டமைப்பில் அல்லாத நாடுகள் உற்பத்தியை அதிகரித்தாலும், சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) உலகளாவிய எண்ணெய் விநியோகம் இந்த ஆண்டு 4.3 மில்லியன் பீப்பாய் குறையும் என எச்சரித்துள்ளது.

Goldman Sachs, Bank of America, HSBC போன்ற முக்கிய வங்கிகள், எண்ணெய் விலை முன்னறிவிப்புகளை உயர்த்தியுள்ளன.

இந்த விலை உயர்வு உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பணவீக்கம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரகசியமாக பாலைவன விமான தளத்தை உருவாக்கிவரும் சீனா

ரகசியமாக பாலைவன விமான தளத்தை உருவாக்கிவரும் சீனா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US