சரவெடியாய் அரைசதங்கள் விளாசிய பிரேவிஸ், ரூதர்போர்ட்! சூப்பர் கிங்ஸ் படுதோல்வி
SA20 தொடரில் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
ரூதர்போர்டு, பிரேவிஸ்
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த SA20 போட்டியில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
SA20_League/X
முதலில் ஆடிய பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 எடுத்தது.
அதிரடியில் மிரட்டிய பிரேவிஸ் 53 (47) ஓட்டங்களும், ரூதர்போர்டு 74 (50) ஓட்டங்களும் விளாசினர்.
espncricinfo/FB
சூப்பர் கிங்ஸ் தோல்வி
வோர்ரல், முல்டர் தலா 2 விக்கெட்டுகளும், பர்கர் மற்றும் ஜென்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
SA20_League/X
பின்னர் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
அதிகபட்சமாக தியான் போரெஸ்டர் 44 (33) ஓட்டங்களும், ப்ளூய் 22 (17) ஓட்டங்களும் எடுத்தனர். லிஸார்ட் வில்லியம்ஸ், மஹாராஜ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
SA20_League/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |