முன்னாள் காதலர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்த மணப்பெண்! சங்கடமாக உணர்ந்த தருணம்

Viral Video Wedding China Marriage
By Ragavan Jan 27, 2023 03:27 PM GMT
Report

சீனாவில், பெண் ஒருவர் தனது திருமண விழாவிற்கு தனது முன்னாள் காதலர்கள் அனைவரையும் அழைத்து ஒரே மேசையில் அமரவைத்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

முன்னாள் காதலர்கள்

திருமணத்தில் மணமகளின் முன்னாள் காதலர்கள் கலந்து கொண்ட ஒரு வீடியோ சீன சமூக ஊடக தளங்களில் வைலாகிவருகிறது.

இந்த வீடியோவில், "முன்னாள் காதலர்களுக்கான மேசை' என்று அட்டை வைக்கப்பட்ட மேசை ஒன்றில் குறைந்தது ஐந்து ஆண்கள் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

முன்னாள் காதலர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்த மணப்பெண்! சங்கடமாக உணர்ந்த தருணம் | Bride Sets Up Table Of Ex Boyfriends Wedding ViralPicture: Asiawire/Australscope

தைரியமான செயல்

அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலர்கள் என்பதால், ஒரே மேசையில் அருகருகே உட்கார்ந்திருக்கும் போது ஒருவருக்கொருவர் சங்கடமாக உணர்ந்துள்ளனர்.

அவர்களுடன் ஒரு பெண்ணும் காணப்பட்டார். அவர் அந்த 5 ஆண்களில் ஒருவரது மனைவியாகவோ காதலியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது.


முன்னாள் காதலர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதாக சிலர் நினைத்தாலும், எல்லோரும் தங்கள் முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வந்து பங்கேற்றுள்ளது ஒரு தைரியமான செயல் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

சில இணையவாசிகள் இது மணப்பெண்ணின் "பொருத்தமற்ற" மற்றும் "மரியாதையற்ற" செயல் என்று கூறியுள்ளனர். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US