திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலி! நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் காதலன்: ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் நடந்த திருமணத்தின் பின்னணி

Marriage Women Indonesia SocialMedia
By Kaviarasan Jul 30, 2021 03:42 PM GMT
Report

இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியதால், மணமகன் இரண்டு பேரையும் திருமணம் செய்து கொண்ட சம்பவம், சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தோனேஷியாவின் Lombok Tengah-வை சேர்ந்த பெண் Nur Khusnul Kotimah(20). இவருக்கும் Korik Akbar(20) என்பவருக்கும் நடைபெறவிருந்த திருமணத்தின் போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சமூகவலைத்தள பக்கத்தில், இந்த ஜோடியின் நண்பர்கள், அவர்களுக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை கூறி வந்துள்ளனர்.

திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலி! நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் காதலன்: ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் நடந்த திருமணத்தின் பின்னணி | Bride Shocked As Fiance Asking Married To Her Too

அப்போது இதைக் கண்ட Korik Akbar-ன் முன்னாள் காதலி Yunita Ruri(21) உடனடியாக இது குறித்து விசாரித்துள்ளார். இதையடுத்து, இவர்கள் திருமணத்திற்கு விரைந்து வந்த முன்னாள் காதலி Yunita Ruri, காதலனான Korik Akbar-யிடம் தன்னையும் திருமணம் செய்து கொள்ளும் படி கெஞ்சியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், அதிர்ச்சியடைந்து, அதன் பின் இருவரையும் சேர்ந்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து Korik Akbar கூறுகையில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.

முற்றிலும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றேன். என் குடும்பத்தினருடன் ஆன நீண்ட விவாதத்திற்கு பிறகு இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இருப்பினும் தற்போது நான் வேலையில்லாம இருப்பதால், இரண்டு பேரையும் திருமணம் செய்து கொண்டது, எனக்கு சுமையாக இருப்பதாக கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US