போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

Donald Trump Middle East Iran-Israel War
By Arbin Jun 23, 2025 03:26 AM GMT
Report

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத் தொடங்கினால் போதுமான சவப்பெட்டிகளைக் கொண்டு வாருங்கள் என்று ஈரானிய மூத்த அரசியல்வாதி ஒருவர் ஜனாதிபதி ட்ரம்பிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சவப்பெட்டிகளை கொண்டு வாருங்கள்

அமெரிக்க வீரர்களை ஈரானிய மண்ணில் அடக்கம் செய்யும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாயி அறிவித்தார்.

போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் | Bring Enough Coffins For Us Soldiers

ஈரானின் அணுசக்தி திட்டத்தை அகற்றும் நடவடிக்கையில் அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்துவதைப் பற்றி குறிப்பிடுகையில், B-2 விமானங்களுடன் போதுமான எண்ணிக்கையிலான சவப்பெட்டிகளையும் உங்களுடன் கொண்டு வாருங்கள் என ரெசாய் எச்சரித்துள்ளார்:

இந்த சமீபத்திய நகர்வுகள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் தலையிட முடிவு செய்தால் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஈரானிய அதிகாரிகள் முன்னர் சபதம் செய்திருந்தனர்.

அமெரிக்க குண்டுவீச்சுக்குப் பிறகு... Kheibar ஏவுகணையால் இஸ்ரேலைத் தாக்கிய ஈரான்

அமெரிக்க குண்டுவீச்சுக்குப் பிறகு... Kheibar ஏவுகணையால் இஸ்ரேலைத் தாக்கிய ஈரான்

பேச்சுவார்த்தையின் நடுவே வெளியேறியது அமெரிக்கா மட்டுமே என குறிப்பிட்டுள்ள ஈரான், எதிரி கணக்கீடுகளுக்கு அப்பால் கடுமையான பதிலடி உறுதி என்றும் மிரட்டல் விடுத்திருந்தது.

இந்த நிலையில், பதட்டத்தை தணிக்கும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவிக்கையில், அமெரிக்கா ஈரானுடன் போரை நாடவில்லை என்றும், தாக்குதல்கள் ஈரானிய வீரர்களையோ அல்லது பொதுமக்களையோ குறிவைக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்க முயன்றார்.

போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் | Bring Enough Coffins For Us Soldiers

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

இதனிடையே, இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம். ஈரான் தற்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் | Bring Enough Coffins For Us Soldiers

உண்மையில் இந்த மோதலுக்கு காரணம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பதை ட்ரம்ப் தமது குழப்பமான அறிக்கைகளால் மறைக்க முயல்கிறார் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் தாக்குதல் தொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் ட்ரம்பிற்கு பதிலளித்துள்ள ஈரான், ஒன்பது நாள் தாக்குதலில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம் அமெரிக்கா எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் உடன்படாத நாடு என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான் | Bring Enough Coffins For Us Soldiers

மட்டுமின்றி, ஈரானுக்கு எதிரான இந்த மோதலுக்கு முழு காரணமும் அமெரிக்கா மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இந்த விவகாரத்தில் பதிலடி உறுதி என்றே ஈரான் தொடர்பில் நன்கறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US