உக்ரைனில் வீர மரணமடைந்த முதல் பிரித்தானிய வீரர்: புகைப்படத்துடன் வெளியான தகவல்

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Apr 28, 2022 08:33 PM GMT
Report

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக போரிட்டு வந்த பிரித்தானிய வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள பிரித்தானிய முன்னாள் வீரர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வெளியாகும் தகவல் இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

36 வயதான Scott Sibley என்பவரே ரஷ்ய துருப்புகளுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான Scott Sibley துணிச்சல் மிகுந்த போர் வீரர் என்றே அவரது முன்னாள் சக வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனில் வீர மரணமடைந்த முதல் பிரித்தானிய வீரர்: புகைப்படத்துடன் வெளியான தகவல் | Brit Killed Ukraine Fighting Russian Forces

மேலும், உக்ரைனில் போர் முகத்திற்கு பயணப்பட்ட இன்னொரு பிரித்தானிய இராணுவ வீரரும் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Scott Sibley உக்ரைனில் மரணமடைந்துள்ள விவகாரம் பிரித்தானிய அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரித்தானிய வீரர் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

உக்ரைனில் வீர மரணமடைந்த முதல் பிரித்தானிய வீரர்: புகைப்படத்துடன் வெளியான தகவல் | Brit Killed Ukraine Fighting Russian Forces

மரணமடைந்த வீரர் Scott Sibley தொடர்பில் அவரது மனைவி விக்டோரியா சமூக ஊடக பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். மட்டுமின்றி, முன்னர் பிரித்தானிய கமாண்டோ பிரிவில் Scott Sibley பணியாற்றியிருந்ததால், முன்னாள் சக வீரரை உக்ரைனில் இழந்துள்ளதாக அவர்களின் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, மரியுப்போல் நகரில் இரும்பு தொழிற்சாலையில் மட்டும் 20கும் மேற்பட்ட பிரித்தானிய வீரர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் நிலை தொடர்பில் அச்சம் எழுந்துள்ளதாகவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US