உக்ரைனில் பிரித்தானியா தூதரகம் மீண்டும் திறக்கப்படும்! போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

Boris Johnson Russo-Ukrainian War Narendra Modi United Kingdom
By Basu Apr 22, 2022 11:26 AM GMT
Report

 உக்ரைன் தலைநகர் கீவில் அடுத்த மாதம் பிரித்தனியா தூதரகம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள போரிஸ் ஜான்சன், டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு அறிவித்தார்.

உக்ரைனில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் படைகளால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தனத்தை போரிஸ் ஜான்சன் கண்டித்தார்.

மேலும், உக்ரைனுக்கு பிரித்தானியா கூடுதலாக பீரங்கிகளை அனுப்பும் என கூறினார்.

உக்ரைனில் பிரித்தானியா தூதரகம் மீண்டும் திறக்கப்படும்! போரிஸ் ஜான்சன் அறிவிப்பு | British Embassy In Kyiv To Reopen Next Month

3ம் உலகப் போருக்கு வெடிக்கும்.. நேட்டோவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை 

கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக காவல்துறையினரால் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கொரோனா நேரத்தில் விதிகளை மீறி பார்ட்டி நடத்தியது பற்றி தனக்கு தெரிந்தே, நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பொய் சொன்னாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி செய்தியாளர் சந்திப்பில் கொரோனா விதி மீறல் பிரச்சனையை குறிப்பிட்டு அவரது எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

உக்ரைனில் பிரித்தானியா தூதரகம் மீண்டும் திறக்கப்படும்! போரிஸ் ஜான்சன் அறிவிப்பு | British Embassy In Kyiv To Reopen Next Month

இதற்கு பதிலளித்த போரிஸ், அதற்காக பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், எதிர்வரும் அக்டோபர் மாதத்திலும் அவர் தான் பிரித்தனாியா பிரதமராக இருப்பார் என்று உறுதியாகக் கூறினார்.

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US