ஆடுகள் மீது அடிக்கப்படும் Axe Body Spray., பிரித்தானிய விவசாயிகளின் வித்தியாசமான முயற்சி

United Kingdom
By Ragavan Apr 21, 2024 04:57 PM GMT
Report

செம்மறி ஆடுகள் சண்டையிட்டு காயமடைவது விவசாயிகளுக்கு தலைவலியாக உள்ளது.

இந்த பிரச்சனைக்கு சில பிரித்தானியர்கள் விசித்திரமான தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனில் அம்பானியின் 595 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா., இத்தனை வசதிகளா?

லண்டனில் அம்பானியின் 595 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா., இத்தனை வசதிகளா?

செம்மறி ஆடுகளுக்கு deodorant தெளிக்கப்படுகிறது. அந்த வாசனையில் ஆடுகள் சண்டையை நிறுத்திக்கொண்டு ஒன்றாகத் தங்குகின்றன.

இதற்கு, பிரித்தானியாவில் Lynx என அறியப்படும் Axe Body Spray பயன்படுத்தப்படுகிறது.

Axe Body Spray, Lynx Body Spray, Lynx deodorant, Axe deodorant, Axe body spray stops sheeps fighting, ஆடுகள் மீது அடிக்கப்படும் Axe Body Spray., பிரித்தானிய விவசாயிகளின் வித்தியாசமான முயற்சி

செம்மறி பண்ணையாளரான Sam Bryce, Ladies Who Lamb என்ற Facebook group-ல் Axe Body Sprayயை செம்மறி ஆடுகளின் மீது தெளிப்பது சண்டையை நிறுத்தும் என்று ஒரு ஆலோசனையைப் பார்த்தார்.

இதனை சோதனை செய்து பார்த்தபோது, பண்ணையில் செம்மறி ஆடுகள் சண்டையிடுவதை நிறுத்தின.

இப்போது இந்த நுட்பத்தை பிரித்தானியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பலரும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

Axe Body Spray, Lynx Body Spray, Lynx deodorant, Axe deodorant, Axe body spray stops sheeps fighting, ஆடுகள் மீது அடிக்கப்படும் Axe Body Spray., பிரித்தானிய விவசாயிகளின் வித்தியாசமான முயற்சி

Axe deodorant 1983-ஆம் ஆண்டில் France-ல் Uniliver நிறுவனத்தால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பிரித்தானியா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் Lynx என்ற பெயரில் விற்கப்படுகிறது.

உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

உலகின் சிறந்த விமான நிலையம் எது தெரியுமா? முதலிடத்தை இழந்த சிங்கப்பூர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Axe Body Spray, Lynx Body Spray, Lynx deodorant, Axe deodorant, Axe body spray stops sheeps fighting

7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US