பிரபல பிரித்தானிய பாடகர் லியம் பேயின் மரணம்., வெளியான கடைசி புகைப்படம்.!

United Kingdom Argentina
By Ragavan Oct 17, 2024 03:24 PM GMT
Report

பிரபல பிரித்தானிய பாடகர் லியம் பேயின் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் வைரலாகிவருகிறது.

31 வயதான பிரித்தானிய பாடகர் லியம் பேயின் (Liam Payne) ஆர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரீஸில் உள்ள காசா சுர் ஹோட்டலின் மூன்றாம் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்தியர்களை ஈர்க்க ஜேர்மனி நடவடிக்கை., தொழிலாளர் பற்றாக்குறையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

இந்தியர்களை ஈர்க்க ஜேர்மனி நடவடிக்கை., தொழிலாளர் பற்றாக்குறையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

இந்த நிகழ்வுக்கு சில நேரங்களுக்கு முன்பு அவர் ஹோட்டலுக்கு திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அவர் 45 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள கோர்ட்யார்ட்டில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

நகரின் அவசர சேவைகள் பிரிவின் தலைவர் அல்பெர்டோ க்ரெசெண்டி, பாடகர் பேயின் தலையில் பலத்த காயம் மற்றும் தீவிர உடல் சேதங்கள் அவரை உடனடியாக உயிரிழக்கச் செய்ததாக தெரிவித்தார்.

பொலிஸார் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேயின், தனது முன்னாள் இசைக்குழு நண்பர் நியல் ஹோரன் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே ஆர்ஜென்டினாவிற்கு வந்தார். இந்தச் சம்பவத்திற்கு சில நாட்கள் முன்பே அவருடைய காதலி கேட் கேஸிடி ஹோட்டலை விட்டு சென்றிருந்தார். 

Liam Payne Final Photo, Liam Payne Balcony Fall, Liam Payne One Direction, British Singer Liam Payne

அவரது முன்னாள் காதலியான மாயா ஹென்றி, பேயின் தன்னை தொடர்ந்து தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார்.

இறப்பதற்கு முன், பேயின் தனது அறையில் மார்க்கமான முறையில் நடந்து கொண்டதாக ஹோட்டல் ஊழியர்கள் அவசர அழைப்புகளை செய்தனர்.

Express Entry: நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு

Express Entry: நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு

இந்த சம்பவம் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், பேயினின் கடைசி தருணங்கள் தொடர்பான உண்மைகள் இன்னும் வெளியாகவில்லை.

One Direction இசைக்குழு மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பேயின், தனியாகவும் ஒரு பாடகராக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

Liam Payne Final Photo, Liam Payne Balcony Fall, Liam Payne One Direction, British Singer Liam Payne
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Liam Payne Final Photo, Liam Payne Balcony Fall, Liam Payne One Direction, British Singer Liam Payne 

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US