19 வயது இளம்பெண் மீது ஆசைப்பட்ட பிரித்தானியர்... சபலத்தால் பறிபோன உயிர்

Death England
By Balamanuvelan Aug 11, 2023 06:02 AM GMT
Report

19 வயதுப் பெண் மீது ஆசைப்பட்ட பிரித்தானியர் ஒருவர் சபலத்தால் உயிரிழந்த சம்பவம் ஒன்று துருக்கியில் நிகழ்ந்துள்ளது.

பணம் பறிக்க திட்டம் தீட்டிய கூட்டம்

Murat Arpapay (57) என்னும் பிரித்தானியருக்கு Ersen Basak என்னும் துருக்கி நாட்டவர் இணையம் வாயிலாக நண்பராகியிருக்கிறார். Muratஇடம் நிறைய பணம் இருப்பதை தெரிந்துகொண்ட Ersen, அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது தோழிகளான Serpil Demir மற்றும் Muhterem Percikli (19) என்பவர்களின் உதவியை நாடியுள்ளார்.

Murat துருக்கிக்கு குடிபெயர்ந்த பின், Ersen அவரை தனது காபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு Muratஐயும் Percikliயையும் சந்திக்க வைக்க, இருவரும் நண்பர்களாகி, பின் காதலர்களாகியுள்ளனர்.

19 வயது இளம்பெண் மீது ஆசைப்பட்ட பிரித்தானியர்... சபலத்தால் பறிபோன உயிர் | British Man Lusted 19 Year Old Woman

Credit: Newsflash

Murat, 19 வயது காதலி கிடைத்த மகிழ்ச்சியில் இருக்க, அது தன்னைக் கொள்ளையடிக்கப் பின்னப்படும் சதிவலை என்பது தெரியாமல் வலையில் வீழ்ந்துள்ளார் Murat.

பொலிசாரை அழைத்த பொதுமக்கள்

இந்நிலையில், Murat இன் வீட்டில் காற்று வருவதற்காக அமைக்கப்பட்ட திறப்பில் உயிரற்ற உடல் ஒன்று கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

பொலிசார் வந்து பார்க்கும்போது, Murat உயிரிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது. அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், உடற்கூறு ஆய்வில் அவரது உடலில் ஊசி மூலம் விஷம் ஏற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

19 வயது இளம்பெண் மீது ஆசைப்பட்ட பிரித்தானியர்... சபலத்தால் பறிபோன உயிர் | British Man Lusted 19 Year Old Woman

Credit: Newsflash

CCTV கமெரா காட்சிகளை ஆராய்ந்த பொலிசார், Muratஉடன் அவரது வீட்டுக்கு Percikli வருவதை கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து Percikli கைது செய்யப்பட, விடயம் வெளிவந்துள்ளது.

Percikliயை வைத்து ஆசை காட்டி, சபலப்பட்ட Muratஐ ஏமாற்றி, அவரிடம் பணம் பறிக்க ஒரு கூட்டமே நீண்ட நாட்களாக திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, Percikliயின் முன்னிலையில், Demir, அவரது கணவரான Sariyildiz மற்றும் Fatih Erginoglu ஆகியோர், Muratஐ நாற்காலி ஒன்றில் கட்டிவைத்து, ஊசி மூலம் நச்சுப்பொருள் ஒன்றை அவரது உடலுக்குள் செலுத்தி, அவரைக் கொன்று, அவரது உடலை காற்று வரும் திறப்பில் போட்டுச் சென்றுள்ளரகள்.

Murat க்கு ஆசை காட்டி ஏமாற்றிய Percikliயும், அவரது கூட்டாளிகளில் ஒருவரான Demir என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வீடியோவை காண

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US