மத்திய கிழக்கு முழுவதும் பிரித்தானிய இராணுவ தளங்கள் உஷார் நிலையில்... ஈரான் விடுத்த எச்சரிக்கை

Middle East Iran-Israel War
By Arbin Jun 23, 2025 12:55 PM GMT
Report

ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையை அடுத்து, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பிரித்தானிய இராணுவத் தளங்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல்களுக்கு வாய்ப்பிருப்பதாக

அமெரிக்க குண்டுவீச்சுக்கு பதிலடி தரும் வகையில் மத்திய கிழக்கில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

மத்திய கிழக்கு முழுவதும் பிரித்தானிய இராணுவ தளங்கள் உஷார் நிலையில்... ஈரான் விடுத்த எச்சரிக்கை | British Services Bases On High Alert

இதனிடையே, வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள பிரித்தானிய ஊழியர்களின் பாதுகாப்பு 'உயர் மட்டத்தில்' இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி நேற்று இரவு எச்சரித்தார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த அமெரிக்க குண்டுவீச்சுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் உள்ள முக்கிய பித்தானிய முகாம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகும் டெஸ்லா வாகனங்கள்... விலை உள்ளிட்ட தகவல் வெளியானது

இந்தியாவில் அறிமுகமாகும் டெஸ்லா வாகனங்கள்... விலை உள்ளிட்ட தகவல் வெளியானது

ட்ரோன் தாக்குதல்கள், ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுவீச்சுகளுக்கு வாய்ப்பிருப்பதாக கூறி இராணுவ வீரர்கள் தற்போது அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். மட்டுமின்றி, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களாலும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் எந்த தளங்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறவில்லை. இருப்பினும், மத்திய கிழக்கில் 14 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள RAF அக்ரோதிரி உள்ளிட்டவையும் அச்சுறுத்தல் பட்டியலில் இடம்பெறும் என்றே கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு முழுவதும் பிரித்தானிய இராணுவ தளங்கள் உஷார் நிலையில்... ஈரான் விடுத்த எச்சரிக்கை | British Services Bases On High Alert

கோபத்தை உணருவார்கள்

இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானிய தளங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய கிழக்கிற்கு மேலும் RAF டைபூன் போர் விமானங்களை அனுப்புவதாக அறிவித்தார்.

மத்திய கிழக்கு முழுவதும் பிரித்தானிய இராணுவ தளங்கள் உஷார் நிலையில்... ஈரான் விடுத்த எச்சரிக்கை | British Services Bases On High Alert

இதில் பஹ்ரைன் மற்றும் ஓமானில் உள்ள கடற்படை தலைமையகங்களும், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளங்களும் அடங்கும். தற்போது பதினான்கு போர் விமானங்கள் RAF அக்ரோதிரி விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

அவை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கக்கூடிய ஏவுகணைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆயுதப்படை அமைச்சர் லூக் போலார்ட் இன்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் குண்டுவீச்சை அடுத்து ஈரான் தெரிவுசெய்யும் நேரத்தில் பதிலடி உறுதியென அந்த நாடு அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க இராணுவ தளங்கள் தற்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.

மத்திய கிழக்கு முழுவதும் பிரித்தானிய இராணுவ தளங்கள் உஷார் நிலையில்... ஈரான் விடுத்த எச்சரிக்கை | British Services Bases On High Alert

அமெரிக்க குண்டுவீச்சில் பிரித்தானியா கலந்துகொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, பிரித்தானியா மீது ஈரான் இதுவரை நேரிடையான அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை. ஆனால் ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலிலும் இணைபவர்கள் அதன் கோபத்தை உணருவார்கள் என்று எச்சரித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US